Categories
General News

கலைஞர் தொலைக்காட்சியில் கோலிவுட் சூப்பர்ஸ்டார்கள் ரஜினி-கமலை கொண்டாடும் “இருவர்”.

கலைஞர் தொலைக்காட்சியில் கோலிவுட் சூப்பர்ஸ்டார்கள் ரஜினி-கமலை கொண்டாடும் “இருவர்”.

நமது கலைஞர் தொலைக்காட்சியில் “இருவர் – தி லெஜெண்ட்ஸ் ரீ-லோடட்” என்கிற கலகலப்பான சுவாரஸ்யம் நிறைந்த நிகழ்ச்சி ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை கொண்டாடும் வகையில் ரஜினி, கமலுடன் இணைந்து பணியாற்றிய கோலிவுட்டின் முக்கிய பிரபலங்கள் அவர்களைப் பற்றி யாரும் அறிந்திடாத சுவாரஸ்யமான பல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் கலகலப்பான நிகழ்ச்சியாக “இருவர்” உருவாகி இருக்கிறது.

Categories
General News

கலைஞர் தொலைக்காட்சியில் “இருவர்” – புத்தம் புதிய நிகழ்ச்சி

கலைஞர் தொலைக்காட்சியில் “இருவர்” – புத்தம் புதிய நிகழ்ச்சி

நமது கலைஞர் தொலைக்காட்சியில் “இருவர் – தி லெஜெண்ட்ஸ் ரீ-லோடட்” என்கிற புத்தம் புதிய நிகழ்ச்சி ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை கொண்டாடும் வகையில் ரஜினி, கமலுடன் இணைந்து பணியாற்றிய கோலிவுட்டின் முக்கிய பிரபலங்கள் அவர்களைப் பற்றி யாரும் அறிந்திடாத சுவாரஸ்யமான பல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் கலகலப்பான நிகழ்ச்சியாக “இருவர்” உருவாகி இருக்கிறது.

Categories
General News

கலைஞர் தொலைக்காட்சியில் இருவர் – புத்தம்புதிய நிகழ்ச்சி

கலைஞர் தொலைக்காட்சியில் இருவர் – புத்தம்புதிய நிகழ்ச்சி

நமது கலைஞர் தொலைக்காட்சியில் இருவர் – திலெஜெண்ட்ஸ் ரீ-லோடட் என்கிற புத்தம் புதிய நிகழ்ச்சிஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான உலகநாயகன்கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தைகொண்டாடும் வகையில் ரஜினி, கமலுடன் இணைந்துபணியாற்றிய கோலிவுட்டின் முக்கிய பிரபலங்கள்அவர்களைப் பற்றி யாரும் அறிந்திடாத சுவாரஸ்யமானபல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும்கலகலப்பான நிகழ்ச்சியாக இருவர் உருவாகி இருக்கிறது.

Categories
General News

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் “காத்துவாக்குல ரெண்டு காதல்”

“காத்துவாக்குல ரெண்டு காதல்” – சிக்க வைக்கப்படும் சரவணன் மீண்டு வருவாரா..?
நமது கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” என்கிற புத்தம் புதிய மெகாத் தொடரருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது சரவணன் – ரம்யாவின் காதல் சரவணனின் அம்மா அபிராமிக்கு தெரிய வருகிறது.

மறுபுறம், ரெசார்ட் வாங்குவதில் சரவணனை, ஈஸ்வரியின் அண்ணன்கள் சிக்க வைக்கிறார்கள். இந்த விஷயம் ஈஸ்வரி மற்றும் அவளது அப்பாவுக்கு தெரிய வந்தால் என்ன நடக்கும்? சரவணன் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வருவாரா? போன்ற கேள்விகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

Categories
General News

கலைஞர் தொலைக்காட்சியில் “சமைக்க சுவைக்க – சீசன் 2” – தற்போது இலங்கையில்..!

கலைஞர் தொலைக்காட்சியில் “சமைக்க சுவைக்க – சீசன் 2” – தற்போது இலங்கையில்..!

கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு “சமைக்க சுவைக்க – சீசன் 2” என்கிற புத்தம்புதிய சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

“சமைக்க சுவைக்க” நிகழ்ச்சியின் முதல் சீசனில்தமிழகத்தின் தனித்துவமான உணவுகள் இடம்பெற்றநிலையில், தற்போது இரண்டாவது சீசனானதுஇலங்கையின் தனித்துவமான உணவுகளை நம் கண் முன்கொண்டு வரும்.

நிகழ்ச்சிக்காக “கற்றது கையளவு” சமையல் குழுவினர்இலங்கைக்கு நேரில் சென்று அங்குள்ள உணவுகளைருசித்து பின்னர் சமைக்கும் சுவாரஸ்யமான சுற்றுகள்இடம்பெறுகிறது.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உணவு இருக்கும், ஒவ்வொருஉணவுக்கும் ஒரு சிறப்பு இருக்கும் என்பது போல், இந்தமுறை இலங்கையின் தனித்துவமான உணவுகளைசுவைக்க, “சமைக்க சுவைக்க சீசன் 2” -வை தொடர்ந்துபாருங்கள்.