full screen background image
Search
Thursday 20 August 2026
  • :
  • :
Latest Update

கலைஞர் தொலைக்காட்சியில் இருவர் – புத்தம்புதிய நிகழ்ச்சி

கலைஞர் தொலைக்காட்சியில் இருவர் – புத்தம்புதிய நிகழ்ச்சி

நமது கலைஞர் தொலைக்காட்சியில் இருவர் – திலெஜெண்ட்ஸ் ரீ-லோடட் என்கிற புத்தம் புதிய நிகழ்ச்சிஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான உலகநாயகன்கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தைகொண்டாடும் வகையில் ரஜினி, கமலுடன் இணைந்துபணியாற்றிய கோலிவுட்டின் முக்கிய பிரபலங்கள்அவர்களைப் பற்றி யாரும் அறிந்திடாத சுவாரஸ்யமானபல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும்கலகலப்பான நிகழ்ச்சியாக இருவர் உருவாகி இருக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *