full screen background image
Search
Monday 10 August 2026
  • :
  • :
Latest Update

கலைஞர் தொலைக்காட்சியில் கோலிவுட் சூப்பர்ஸ்டார்கள் ரஜினி-கமலை கொண்டாடும் “இருவர்”.

கலைஞர் தொலைக்காட்சியில் கோலிவுட் சூப்பர்ஸ்டார்கள் ரஜினி-கமலை கொண்டாடும் “இருவர்”.

நமது கலைஞர் தொலைக்காட்சியில் “இருவர் – தி லெஜெண்ட்ஸ் ரீ-லோடட்” என்கிற கலகலப்பான சுவாரஸ்யம் நிறைந்த நிகழ்ச்சி ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை கொண்டாடும் வகையில் ரஜினி, கமலுடன் இணைந்து பணியாற்றிய கோலிவுட்டின் முக்கிய பிரபலங்கள் அவர்களைப் பற்றி யாரும் அறிந்திடாத சுவாரஸ்யமான பல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் கலகலப்பான நிகழ்ச்சியாக “இருவர்” உருவாகி இருக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *