பிரிண்ட் மீடியா எலக்ட்ரானிக் மீடியா ஜர்னலிஸ்ட் அசோசியேஷன் துவக்க விழா மற்றும் பலகை திறப்பு விழா…
பிரிண்ட் மீடியா எலக்ட்ரானிக் மீடியா ஜர்னலிஸ்ட் அசோசியேஷன் துவக்க விழா மற்றும் பலகை திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது, இதில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தவர்கள், எஸ்.ராஜேஸ்வரன் (சென்னை உயர்நீதி மன்றம் (ஓய்வு), குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்,
சங்க பெயர் பலகை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினர் எஸ்.மேககுமார் ( Deputy Superintendent of Police, TSP, V th Battalion -Avadi) கோடம்பாக்கம் வீரதிரு ஸ்ரீ ஜி, தேசியத்தலைவர் அகில இந்திய இந்து மகாசபா, மற்றும் வழக்கறிஞர் சி.செந்தமிழன் தலைவர், தமிழக மக்கள் கழகம்,போர்முரசு, போர்புதிய முரசு ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் ஆர்.ஸ்டீபன் ராஜ் பொது செயலாளா் PMEMJA , ,Ln.S.மோகன் தலைவா் AIPMPWA, திரு.E.செல்வராஜ் செயலாளா் AIPMPWA, கவிஞா்.கா.நித்தியானந்தம் கெளரவ ஆசிரியா்,Expressnews,திரு.,M.பஞ்சநதம் ஆசிரியா் சட்டதமிழ் A.ஆண்ரூஸ் டேவிட் தலைவா் PMEMJA, V.கோபாலகிருஷ்ணன் துணைத்தலைவா் PMEMJA, ,T.H.பிரசாத் செயலாளா் PMEMJA, P.ராகவேந்தா் பொருளாளா் PMEMJA மற்றும் பலர் கலந்து கொண்டனர்.