full screen background image
Search
Sunday 16 August 2026
  • :
  • :
Latest Update

சென்னை கோயம்பேடு கனி அங்காடியில் தமிழ்நாடு வணிகர்சங்க பேரவையின் சார்பாக 80வது இந்திய சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

சென்னை கோயம்பேடு கனி அங்காடியில் தமிழ்நாடு வணிகர்சங்க பேரவையின் சார்பாக 80வது இந்திய சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநிலத் தலைவர் டைமண்ட்ராஜா தலைமையில் நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் கேயம்பேடு வணிக வளாக சிஎம்டிஏ நிர்வாகம் மற்றும் மாவட்ட வாருவாய் அலுவலர் எம். இந்துமதி தேசியக்கொடியை ஏற்றினார்.
உடன் கௌரவத் தலைவர் எஸ். ஆர் .சி. ரமேஷ் வணிகர் சங்க பேரவையின் கனி அங்காடி தலைவர் ஹைதர் அலி கான், துணைத் தலைவர் பி.ஜி.எம். அமானுல்லா, செயலாளர் பி .ஜி .கே .காஜா, பொருளாளர் பி.ஜி.சனா பாய்
சரண் குமார்,பி.ஜி.சலீம், வல்லரசு உள்ளிட்ட ஏராளமானோர் வணிகர்கள் கலந்து கொண்டனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *