full screen background image
Search
Sunday 17 May 2026
  • :
  • :
Latest Update

அறிவியல் புனைவு சிறுகதை எழுதுவது எப்படி?

ஒரு சிறுகதை எழுதுவதற்கான அணுகுமுறை என்பது, நாவலை எழுதுவதற்காக பயன்படுத்தும் உத்திகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அதாவது குறைந்த எண்ணிக்கையிலான வார்த்தைகளையும், ஒவ்வொரு வார்த்தையும் வலிமையான பொருளை கொண்டதாகவும் இருக்க வேண்டும். இவைதான் சிறுகதையை எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதை நிர்ணயம் செய்கின்றன.
உதாரணமாக ஒரு நாவலில் கதாபாத்திரங்கள், அவர்களின் நிலவியல் பின்னணி, அவர்களின் உளவியல் பின்னணி, கதையை உருவாக்க ஆசிரியர் எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் என ஒரு நாவலுக்கான அம்சங்கள் அதிகமுண்டு. ஆனால் சிறுகதையில் வார்த்தைகள் குறைவு. எழுத்தாளர் எந்த ஒரு விஷயத்தை வலியுறுத்த விரும்புகிறோரோ.. அதையே கதையாக ஒரு பெற வேண்டும்.

https://www.amazon.in/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-ebook/dp/B08BHPZQ7Y/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%3F+%28Tamil+Edition%29&qid=1593942618&sr=8-1




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *