வளர்ச்சியடைந்த அச்சு தொழில் நுட்பங்களால் புத்தகங்களின் உருவங்கள் மாறலாம். ஆனால் வாசிப்பின் மூலம் பெரும் அனுபவம் மாறாது என்றே பெரும்பாலான வாசகர்கள் எழுத்தாளர்களுக்கு ஆதரவான மனநிலையில் இருக்கிறார்கள். ஆனால் இன்றைய தேதியில் முன்னணி எழுத்தாளர்கள் கூட பிரபலமான பதிப்பகங்களை நாடுவதில்லை. ஏனெனில் அவர்களிடமிருந்து எழுத்திற்கான முறையான குறைந்தபட்ச வருவாய் கிடைப்பதில்லை. அதையும் கடந்து விற்பனையில் சாதனைபடைத்த பல புத்தகங்கள், சில பதிப்புகளைக் கடந்த பின்னரும், அதற்கான ராயல்டி வருவாய் பெறுவதற்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியதிருக்கிறது.

https://www.amazon.in/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Writers-Publishers-Tamil-ebook/dp/B08C7YKTT3/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+Vs+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&qid=1594284357&sr=8-1











