full screen background image
Search
Wednesday 16 July 2025
  • :
  • :
Latest Update

V4Entertainers Presents Mgr-SivajiAcademy Awards Stills

V4Entertainers Presents Mgr-SivajiAcademy Awards Stills

V4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமி 34வது திரைப்பட விருது வழங்கும் விழா!

தமிழ்த் திரையுலகில் 2019ம் ஆண்டு சாதனை புரிந்த திரையுலக பிரம்மாக்களை V4 என்டர்டைனர்ஸ் 34வது ஆண்டு விருது வழங்கி கௌரவபடுத்துகிறது. இவ்விழா பொங்கல் தினத்தன்று கலைவாணர் அரங்கத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

எம்.ஜி.ஆர் – சிவாஜி விருது
திரு. பாரதிராஜா அவர்கள்
திரு. K.S.ரவிக்குமார் அவர்கள்
திரு. P. வாசு அவர்கள்
திரு. பாக்யராஜ் அவர்கள்

பரட்சி தலைவி அம்மா விருது
திரு. பிரபு அவர்கள்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் விருது
திரு. ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள்

1௦௦ கலைஞர்களுக்கு ஒரே மேடையில் விருது வழங்கும் விழா :

2019ஆம் ஆண்டில் சாதனை புரிந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் நடன கலைஞர் திரு.சாண்டி அவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

கலைபுலி எஸ்.தாணு, திரு.G.தியாகராஜன், திரு.ஐசரி கணேஷ், AGS திரு.ரங்கராஜன், திரு.P .L தேனப்பன், திரு.R.பார்த்திபன், திரு.சேரன், திரு.ராதா ரவி, Ms.கோவை சரளா, திரு.மனோபாலா, திரு.மகிழ் திருமேனி, திரு. ராஜேஷ் M செல்வா, Ms. ஹலிதா ஷமீம், திரு.சார்லி, திரு.ஆனந்தராஜ், திரு. தம்பி ராமையா, திரு.சதீஷ், திரு.ரோபோ ஷங்கர், திரு.யோகிபாபு, திரு.இம்மான் அண்ணாச்சி, திரு.பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளர் திரு.அமரேஷ், வசனகர்த்தா திரு.பட்டுக்கோட்டை பிரபாகர், கலை இயக்குனர் திரு.கிரண், நடன இயக்குனர் திரு.சாண்டி, பாடலாசிரியர் திரு.விவேக், பின்னணி பாடகர் திரு.வேல்முருகன், தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் திரு.வெங்கட் மாணிக்கம், ரமேஷ் குச்சிராயர், எடிட்டர் பிலோமின் ராஜ் ,மக்கள் தொடர்பாளர்கள் திரு.VP மணி, திரு.மதுரை செல்வம், திரு.யுவராஜ், திரு.குமரேசன், புகைப்பட கலைஞர் திரு.கிரண் சா, டிசைனர் மேக்ஸ், Knack Studios திரு. கல்யாணம், PVR திரையரங்கம் Ms.மீனா. இவர்களுடன் திரு.பெப்சி விஜயன், திரு.R.K.சுரேஷ், திரு.ரங்கராஜ் பாண்டே, திரு.அர்ஜுன் சிதம்பரம், திரு.சிராக் ஜானி, திரு.அர்ஜுன் தாஸ், திரு.லிங்கா, திரு.டீஜே அருணாச்சலம், திரு.தீனா, Ms.இந்துஜா, Ms.ஷில்பா மஞ்சுநாத், Ms.காயத்ரி, Ms.ஸ்ம்ருதி வெங்கட், Ms.யாஷிகா ஆனந்த் Ms.ஷில்பா, Ms.அனகா, Ms.அபிராமி, Ms.வர்ஷா பொல்லம்மா, Ms.அம்மு அபிராமி, திரைப்பட விநியோகஸ்தர் திரு ஜெனீஷ் ,புதுமுக இயக்குனர் திரு.சுரேஷ் காமாட்சி , திரு.K.R.பிரபு, திரு.பிரதீப் ரங்கநாதன், திரு.செழியன், திரு.ஹரிஷ் ராம், செல்வக்கண்ணன் , திரு.பார்த்திபன் தேசிங்கு, திரு.P.மாரிமுத்து, திரு. ஆதிக் ரவிச்சந்திரன், மாஸ்டர் கமலேஷ், பேபி பிரஜுனா சாரா, பேபி ஸ்ருதிகா, பேபி நிக்கிதா ஹாரிஸ், கென் கருணாஸ் ,Ms.லவ்லின் சந்திரசேகர், திரு.ராஜ் ஐயப்பா ,Ms.இந்திரஜா ரோபோ ஷங்கர், திரு.சௌந்தரராஜா, திரு.KSG.வெங்கடேஷ் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது .

இவ்விழாவில் திரு.அபிராமி ராமநாதன், Ms.ஜெயசித்ரா, Ms. அம்பிகா, திரு.K.T.குஞ்சுமோன் ,திரு.பாண்டியராஜன், திரு.K.ராஜன், திரு.பிரமிட் நடராஜன், திரு.H.முரளி, திரு.சிவஸ்ரீ சிவா, திரு RV உதயகுமார் ,திரு.பிரவீன்காந்த், திரு.V.பிரபாகர், திரு.ரவி மரியா, , திரு.ஜான் மேக்ஸ், திரு.திருமலை,திரு முருகன் , திரு பெரேரா , திருமதி விஜி சந்திரசேகர் , திரு பானுபிரகாஷ் , திரு அயூப்கான், திரு தனஞ்சயன் , திரு துஷ்யந்த் , திரு கஸ்தூரி ராஜா , ஆகியோர் கலந்துகொண்டனர் .




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *