மெட்ரோ, ஜிந்தா,ராஜா ரங்குஸ்கி,விக்ரம் வேதா,வடசென்னை,சக்க போடு போடுராஜா,உள்ளிட்ட பல படங்களில் வில்லன்,காமெடி,குணச்சித்திர வேடங்களில் நடித்துவருபவர் ஜிந்தா கோபி.இவருக்கு குரு யாரையென்று கேட்டல் செட்டென்று சிவமணி சார் தான் என்கிறார்.ஜிந்தா கோபியின் முகவாட்டத்தை பார்த்தால் வடஇந்திய நடிகரை போல் உள்ளது.முறுக்கு மீசையும் அடர்ந்த தாடியும் அவரை பல்வேறு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெற்றுத்தரும்.திரு ஜிந்தா கோபி திரையுலக பயணத்தில் மென்மேலும் சிறந்து விளங்க இவரை வாழ்த்துவோம்.
m. , S3, acting like Vikram Vedha in English.