full screen background image
Search
Saturday 25 January 2025
  • :
  • :

Asian para games 2018 Winner Anandan Gunasekaran

தற்போது இந்தோனேஷியா ஜகர்த்தா நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் விளையாட்டுப் போட்டியில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஆனந்த் குமரேசன் ஒன்பதாம் தேதி நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெண்கலப்பதக்கத்தையும், பதினொன்றாம் தேதி நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றிருக்கிறார். ஆனந்த் குணசேகரன் தற்போது இந்திய ராணுவத்தின் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஏழை குடும்பத்தில் பிறந்த அவரின் தந்தை ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

Anandan Gunasekaran from kumbakonam Tamilnadu, won bronze medal in 200mtr on 9th oct 2018 and won silver medal in 400mtr on 11th Oct 2018 in Asian para games 2018 at Indonesia

Anandan Gunasekaran (Woking in army)
Father name – R Gunasekaran (auto rickshaw driver)
Mother name – G Vijaya
Wife name – S Dhanalakshmi (house wife)
Son – Dakshit
Daughter -Dakshita




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *