Categories
Audio Launch Cinema News

Vivegam Movie Latest News

Action extravaganzas are a quintessential part of any international Spy thriller. Only the best of actors with valour and necessary skills can be a part of such a movie. ‘Vivegam’,first international spy thriller of Indian Cinema, starring Ajith Kumar, Vivek Oberoi, Kajal agarwal and Akshara Haasan, produced by Sathya jyothi films and Directed by Siva is all set to bombard the theatres world over from August 24th. Stunt artist from Hollywood, Serge Crozon Cazin, who has worked in Hollywood films like ‘Casino Royale’, ‘300:Rise of an empire’ and ‘The transporter refunded’ has played a very important character of one among the five member of Ajith’s team in Vivegam. Speaking about this Serge Crozon Crazin says, ” Getting into Indian cinema through a truely international movie like ‘Vivegam’ is such an honour for me. I attended an interview with Director Siva and got this role. Was highly impressed with director Siva’s ability to visualize and to clearly know what he wants. Working with Ajith sir was a memorable experience. Only after I finished my portions and came back home I discovered how big a star Ajith sir is and the tremendous celebrity status he enjoys. He was so simple and humble on the sets. But I must say the stunts he has pulled of were incredible. Without using any body double he did all the action sequences by himself. He is such a perfectionist and hard worker. We both had a lot of interactions and I enjoy every bit of it. Since i am a master of martial arts I loved my combat sequences . The movie has come out great and i am sure the Indian audience will witness and throughly enjoy this true international movie “.

சர்வதேச தரம் வாய்ந்த உளவு சார்ந்த படங்களில் பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள் மிகவும் அவசியமானவை. அதற்கேற்ற திறமையும், உடல் மற்றும் மன பலம் உள்ள நடிகர்களால் மட்டுமே இவ்வாறான படங்களில் நடிக்க முடியும். இந்திய சினிமாவின் முதல் சர்வதேச உளவாளி படமான ‘விவேகம்’ படத்தில் அஜித் குமாருடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட படத்தை சிவா இயக்க , ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 24 அன்று உலகம் முழுவதும் ‘விவேகம்’ ரிலீஸாகவுள்ளது. ‘Casino Royale’, ‘300: Rise Of An Empire’, ‘The Transporter Refunded’ போன்ற மாபெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் படங்களில் நடித்த பிரபல ஸ்டண்ட் கலைஞர் சர்ஜ் க்ரோசோன் கஜின் [ Serge Crozon Cazin ] ‘ விவேகம்’ படத்தில் கதாநாயகன் அஜித்தின் அணியான ஐவரில் ஓருத்தராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது குறித்து சர்ஜ் க்ரோசோன் பேசுகையில், ”’விவேகம் ‘ போன்ற ஒரு உண்மையான உலகத்தரம் வாய்ந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவில் கால் பாதிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இந்த கதாபாத்திரத்திற்கான இண்டர்வீயூவில் கலந்து கொண்ட பிறகே இயக்குனர் சிவா எனக்கு இந்த வாய்ப்பளித்தார். சிவாவின் காட்சிப்படுத்தல் முறையையும், படத்திற்கு என்ன வேண்டும் என்ற அவரின் தெளிவும் என்னை ஈர்த்தது. அஜித் சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாகும். ‘விவேகம்’ படத்தில் எனது காட்சிகளை முடித்த பின் வீடு திரும்பி போதுதான் அவர் இந்திய சினிமாவில் எவ்வளவு பெரிய ஸ்டார் என்றும் அவர் எவ்வளவு பெரிய பிரபலம் என்பதை தெரிந்துக்கொண்டேன். படப்பிடிப்பில் அவ்வளவு எளிமையாக இருந்தார். அவர் செய்த ஆக்ஷன் காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. டூப் வேண்டாம் என்று கூறி எல்லா சண்டை காட்சி சாகசங்களையும் தானே திறம்பட செய்து அசத்தினார். அவ்வளவு கடின உழைப்பாளி அவர் . படப்பிடிப்பு இடைவெளிகளில் அவருடன் நடந்த உரையாடல்களை எனது மனதில் இனிய நினைவாக என்றுமே இருக்கும் . அருமையாக படமாக்கப்பட்டுள்ள ‘விவேகம்’ படத்தை இந்திய சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள் என உறுதியாக கூறுவேன்” எனக் கூறினார்.

Categories
Audio Launch

Vivegam Movie Latest News

Living Up to a legendary father’s reputation is never a easy task. Following his footsteps but yet carving a niche for himself is even more a tougher task. Kabilan Vairamuthu who is the author of many poetry collections, short stories and novels has learnt this trick. He started his foray into screenwriting through Kavan. This writer/ lyricist has now played a vital role in the upcoming Ajith starrer, Siva directorial ‘Vivegam’ which is all set for a massive release all over the world on August 24th. This mega project is produced by Satya Jyothi films. Speaking about Vivegam, Kabilan Vairamuthu says, ” Apart from having penned for two songs in Vivegam i also took part in the script discussion during its pre production stage and contributed my part to the screenplay of the movie. I always feel screenplay is the ultimate base for cinema. Director Siva gave me full freedom and confidence for my contribution in screenplay and as a lyricist. I am very sure his self belief and tremendous hard work will take him much higher. I learnt a lot from Ajith sir during my interactions with him. Spending time with him was like reading a good book to me. His foresightedness, dedication to his work, food habits and exercise regime for Vivegam are some of the many things that made me like and admire him even more. I happened to watch few scenes of the movie including Ajith sir’s intro scene. I must confess that they have come out way stronger and grander than what we wrote on paper. Waiting to watch them on the first day first show with the electrifying Ajith sir fans “said the composed but excited Kabilan Vairamuthu.


ஒரு சினிமா துறை ஜாம்பவானின் வாரிசாக இருப்பதும் அவரது பெயரை காப்பாற்றுவதும் எந்த ஒரு மகனுக்கும் எளிதான காரியமல்ல. தந்தையின் வழியை பின்தொடர்ந்தும் தனக்கென ஒரு தனி முத்திரையை பதிப்பது மேலும் கடினமாகும். பல கவிதை தொகுப்புகள், சிறு கதைகள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ள கபிலன் வைரமுத்துவிற்கு இதனை அழகாக செய்துவருகிறார். கவண் படம் மூலமாக திரைக்கதை எழுத்தாளரான இவர் அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகி ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீசாக இருக்கும் விவேகம் படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
விவேகம் குறித்து கபிலன் வைரமுத்து பேசுகையில், ” இப்படத்தில் இரண்டு பாடல்கள் இயற்றியதும் மட்டுமில்லாமல் இப்படத்தின் கதை விவாதத்திலும், திரைக்கதை எழுதுவதிலும் பங்கேற்று எனது எனது பங்களித்தேன். சினிமாவின் உயிர் நாடி அதன் திரைக்கதை என்பதை நம்புபவன் நான், பாடலாசிரியராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் திறம்பட நான் பணிபுரிய இயக்குனர் சிவா என் மீது முழு நம்பிக்கை வைத்து வேண்டிய சுதந்திரத்தை தந்தார். அவரின் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் அவரை மேலும் பல உயரங்களுக்கு நிச்சயம் கொண்டு போகும். இப்படத்தின் மூலமாக அஜித் ஸாரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவருடன் உரையாடியது ஒரு நல்ல புத்தகத்தை படித்த உணர்வை தந்தது. அவரது தொலைநோக்கு பார்வை,தொழில் பக்தி, உணவு பழக்க வழக்கம், கடுமையான உடல் பயிற்சி ஆகியவை அவர் மேல் நான் கொண்டு உள்ள மரியாதையை மேலும் பெரிதாக்கியது. விவேகம் படத்தின் சில காட்சிகளை பார்க்க நேர்ந்தது.நான் எதிர்பார்த்ததை விட காட்சி அமைப்புகள் அருமையாக அமைந்து உள்ளன. ரசிகர்களுடன் இணைந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி திரை அரங்குகளில் பார்க்க உற்சாகத்துடன் தயாராக உள்ளேன்” என்கிறார் கபிலன் வைரமுத்து.