Categories
Reviews

‘Friday’ Movie Review

Friday திரைப்பட ரேட்டிங்: 3/5

திரைப்படக் குழுவினர்

நடிகர்கள்:-
மைம் கோபி, KPY தீனா, அனிஷ் மாசிலாமணி, ராமச்சந்திர துரைராஜ், கலையரசன் (Driver Jamuna), சித்ராசேனன் (Manjumal Boys), சித்து குமரேசன் (Thangalaan, Yaathisai)

படக்குழுவினர்:-

தயாரிப்பாளர் – அனிஷ் மசிலாமணி

கதை & இயக்கம் – ஹரிவெங்கடேஷ்

ஒளிப்பதிவு – ஜானி நாஷ்

இசை – டுமே

படத்தொகுப்பு – பிரவீன் M

கலை – கார்த்தி லோகா

சண்டைக் காட்சிகள் – அபினாஷ் ஆதி

ஒலி கலவை – பிஜூ ஆண்டனி

வண்ணமயமாக்கல் – பிரேம் குமார் G

ஒப்பனை – நீலா ஜீவன்

விளம்பர வடிவமைப்பு – அப்யஜித் வீரா

மக்கள் தொடர்பு – திரு

தயாரிப்பு நிறுவனம் – Dakdam Motion Pictures

விநியோகம் – ஷிவானி ஸ்டூடியோஸ் , செந்தில்.

“கன் எடுத்தவர்களுக்கு கன்-ஆல்தான் முடிவு” என்ற கருவை, பல கதாபாத்திரங்களின் இலக்குகளோடும் வாழ்க்கை சூழல்களோடும் இணைத்து சொல்லியிருப்பது Friday-யின் மிகப்பெரிய ஸ்ட்ராங்க் பாயிண்ட்.

மைம்கோபி, KPY தீனா, அனிஷ் மாசிலாமணி போன்றோரின் கதைகள் ஒரே லைனில் சந்திக்கும் விதம் படத்துக்கு நெருக்கமும் த்ரில்லும் தருகிறது.

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் POV-யை பயன்படுத்தி கதை சொல்லப்பட்டிருப்பது புது முயற்சி. செகண்ட் ஹால்ப் — ட்விஸ்ட், எமோஷன், கேரக்டர் கனெக்ஷன் எல்லாம் சரியாக.

Friday ஒரு குற்றத் திரில்லர் மட்டும் இல்லை —
பரபரப்பு, எமோஷன், மசாலா, meaning எல்லாம் கலந்து தரமான சினிமா அனுபவம்.

வெள்ளிக்கிழமை வெளியானாலும், வாரத்தின் எந்த நாளும் worth watch. 🎬🔥