Categories
Cinema News

கலைஞர் டிவியில் லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மைவெல்லும் சீசன் 2”.

கலைஞர் டிவியில் லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மைவெல்லும் சீசன் 2”.

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் “உண்மைவெல்லும்” நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் திங்கள் முதல்வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு கலைஞர்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

சமூகத்தின் அவலங்கள், எளிய மக்களின் குமுறல்கள், அவர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகள் எனஅனைவராலும் பேச முடியாத அல்லது பேச தயங்குகின்றபல்வேறு விஷயங்களை தெளிவான கண்ணோட்டத்துடன்அலசி அதன் உண்மைத் தன்மையை வெளிக் கொண்டுவரும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

Categories
General News

கலைஞர் டிவியில் லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மை வெல்லும்” – புத்தம் புதிய நிகழ்ச்சி

கலைஞர் டிவியில் லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மை வெல்லும்” – புத்தம் புதிய நிகழ்ச்சி

“நேர்கொண்ட பார்வை” நிகழ்ச்சியைத் தொடர்ந்து லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் “உண்மை வெல்லும்” நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

சமூகத்தின் அவலங்கள், எளிய மக்களின் குமுறல்கள், அவர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகள் என அனைவராலும் பேச முடியாத அல்லது பேச தயங்குகின்ற பல்வேறு விஷயங்களை தெளிவான கண்ணோட்டத்துடன் அலசி அதன் உண்மைத் தன்மையை வெளிக் கொண்டு வரும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

Categories
General News

கலைஞர் டிவியில் லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மைவெல்லும்” – புத்தம் புதிய நிகழ்ச்சி

கலைஞர் டிவியில் லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மைவெல்லும்” – புத்தம் புதிய நிகழ்ச்சி

“நேர்கொண்ட பார்வை” நிகழ்ச்சியை தொடர்ந்து லக்‌ஷ்மிராமகிருஷ்ணன் தொகுத்து வழங்க, ஜூன் 2 முதல் திங்கள்முதல் வெள்ளி வரை கலைஞர் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய நிகழ்ச்சி “உண்மைவெல்லும்”.

சமூகத்தின் அவலங்கள், எளிய மக்களின் குமுறல்கள், அவர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகள் எனஅனைவராலும் பேச முடியாத அல்லது பேச தயங்குகின்றபல்வேறு விஷயங்களை தெளிவான கண்ணோட்டத்துடன்அலசி அதன் உண்மைத் தன்மையை வெளிக் கொண்டு வரஉருவாக்கப்பட்டுள்ளது.