full screen background image
Search
Saturday 14 December 2024
  • :
  • :
Latest Update

7 Wonder Star Women South India 2023 organized by Indian Media Works Mr. John Amalan & presented by Indian Womens Foundation

7 Wonder Star Women South India 2023 organized by Indian Media Works Mr. John Amalan & presented by Indian Womens Foundation

7 Wonder Star Women South India 2023 , an extremely prestigious and colorful ceremony conceptualized by Mr. John Amalan and presented by Indian Womens Foundation, was organized by Indian Media Works at Big Daddy Cruise, Goa.

Every year Indian Media Works recognizes and celebrates individuals who contribute to social causes and upliftment of the underprivileged.

7 Wonder Star Women South India 2023 was one such ceremonious event, aimed at honoring incredably inspiring women and celebrities of South India from a variety of backgrounds, proving to be role models to the society.

As per the code of the ceremony, the seven wonder women were to be dressed in one of the seven hues of the rainbow. The event was dazzled to the following wonder women

1.) *Actress Sanchita Shetty* in RED
2.) *Actrese Ashna Zaveri* in ORANGE
3.) *Actress Janani* in YELLOW
4.) *Rakhi Shah* (MD of Magenta Group of Companies) in GREEN
5.) *Dr. Almos Sajjath* (Health & FitnessConsultant, USA Certified Nutritionist) in BLUE
6.) *Actress Ramya Subramanian* in INDIGO
7.) *Aparna Sunku* (MD – Standard Cotton Industries& Sai Agencies, Founder of Studio A) in VIOLET

Turn by turn they graced the center stage and were escorted by a flag bearer saluting and carrying the flag that represents their name and colour.

Seven Wonder Star Women South India 2023 by Indian Media Works is the first ever most prestigious ceremony held in Goa where seven most influential and respected women and celebrities of South India were honored in perfect sync with the seven colours of the rainbow.

கோவாவில் பிக் டாடி கப்பலில் நடைபெற்ற செவன் வொண்டர் ஸ்டார் வுமன் சவுத் இந்தியா 2023, நிகழ்ச்சியில் நடிகைகள், பிரபலங்கள் வானவில்லின் 7 வண்ணங்களில் உடையணிந்து விருதுகளை பெற்றனர்.

கௌரவமிக்க, வண்ணமயமான இந்த நிகழ்ச்சி ஜான் அமலன் எண்ணத்தில் உருவாக, இந்தியன் மீடியா ஒர்க்ஸ் மற்றும் இந்திய மகளிர் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் சமூக சேவை, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் மேம்பாடு உள்ளிட்டவற்றில் பங்களிப்பு செய்துவரும் நபர்களை அங்கீகரித்து கௌரவிக்கிறது.

செவன் வொண்டர் ஸ்டார் வுமன் சவுத் இந்தியா 2023 என்பது தென்னிந்தியாவின் பல்வேறு பின்னணியில் உள்ள பெண்கள் மற்றும் பிரபலங்களை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டது. இதில் ஏழு தகுதிவாய்ந்த பெண்கள் வானவில்லின் ஏழு வண்ணங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து அந்நிறத்தில் உடைகளை அணிய வேண்டும்.

அதன்படி, சிவப்பு நிறத்தில் நடிகை சஞ்சிதா ஷெட்டி, ஆரஞ்சு நிறத்தில் நடிகை ஆஷ்னா ஜவேரி,
மஞ்சள் நிறத்தில் நடிகை ஜனனி, பச்சை நிறத்தில் மெஜந்தா குழும நிறுவனங்களின் மேலாண் இயக்குநர் ராக்கி ஷா, நீல நிறத்தில் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர். அல்மோஸ் சஜ்ஜத், இண்டிகோ நிறத்தில் நடிகை ரம்யா சுப்ரமணியன், வோய்லட் நிறத்தில் ஸ்டாண்டர்ட் காட்டன் இண்டஸ்ட்ரீஸ் மேலாண் இயக்குநர் அபர்ணா சுங்கு ஆகியோர் உடையணிந்து மேடையேறி விருதுகள் பெற்றனர். மேலும் அணிவகுப்பு மூலம் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *