Categories
Cinema News

பதவிக்காக , பணத்திற்காக , படுக்கை விரித்து கட்சி தாவும் பச்சோந்திகள் மன்சூர் அலிகானை குறைசொல்ல எந்த தகுதியோ அருகதையோ அற்றவர்கள்🤬🤬

#ஸ்டெர்லைட் பிரச்சினைக்கு சிறைக்கு போனவர் மன்சூர் அலிகான்

#காவேரி பிரச்சனைக்கு
சிறைக்கு போனவர் மன்சூர் அலிகான்

#சேலம்_எட்டு_வழி_சாலை பிரச்சனைக்கு சிறைக்கு போனவர் மன்சூர் அலிகான்

#ஈழ பிரச்சனைக்கு சிறைக்கு போனவர் மன்சூர் அலிகான்

இப்படி சொல்கிக்கொண்டே போகலாம்….

இப்போதுஇருக்கும் நடிகர் நடிகைகள் இது போல் தமிழ்நாட்டுக்காக , தமிழ் மக்களுக்காக சிறை சென்றதுண்டா?

தமிழ் மண்ணுக்கும் , தமிழ் மக்களுக்கும் எதாவது ஒரு பிரச்சனை என்றால் குரல் கொடுக்கும் நடிகர் மன்சூர் அலிகான்…

சினிமாவில் கற்பழிப்பு காட்சிகளில் நடிப்பவர்கள் உண்மையில் கற்பழிக்கிறார்களா?

சினிமா விஷயத்தில் தொழில் ரீதியாக நகைச்சுவையாக பேசியுள்ளார் அவ்வளவு தான்.
இதை கடந்து கடந்து போகவேண்டுமே தவிர களவாணிதனம் செய்வது சரியல்ல!

பதவிக்காக , பணத்திற்காக , படுக்கை விரித்து கட்சி தாவும் பச்சோந்திகள் மன்சூர் அலிகானை குறைசொல்ல எந்த தகுதியோ அருகதையோ அற்றவர்கள்🤬🤬🤬.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *