full screen background image
Search
Wednesday 22 April 2026
  • :
  • :
Latest Update

பொதுவாக எம்மனசுதங்கம் பாடல் வெளியீடு!

பொதுவாக எம்மனசுதங்கம் பாடல் வெளியீடு!

உதயநிதிஸ்டாலின், நிவேதாபெத்துராஜ், சூரி, பார்த்திபன், ஆகியோருடன் மற்றும் பலர் நடிக்க தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள பொதுவாக எம்மனசுதங்கம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கதாநாயகன் உதயநிதிஸ்டாலின் நிவேதாபெத்துராஜ் , சூரி , இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் யுகபாரதி, தயாரிப்பாளர்கள் என். ராமசாமி, ஹேமாருக்மணி, டைரக்டர் தளபதிபிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *