full screen background image
Search
Sunday 8 September 2024
  • :
  • :
Latest Update

The 12th Edition IRIS Face of Chennai 2023 Beauty Pageant organized in collaboration with Radisson Blu GRT and Page 3 (Spa) Mr.Manikandan won the Title Mr IRIS Face Of Chennai, Ms.Niharika won the Title Ms IRIS Face Of Chennai, Mrs. Drutina won the Title Mrs IRIS Face Of Chennai.

The 12th Edition IRIS Face of Chennai 2023 Beauty Pageant organized in collaboration with Radisson Blu GRT and Page 3 (Spa) – Mr.Manikandan won the Title Mr IRIS Face Of Chennai, Ms.Niharika won the Title Ms IRIS Face Of Chennai, Mrs. Drutina won the Title Mrs IRIS Face Of Chennai.

The 12th Edition of IRIS Face of Chennai 2023 beauty pageant was held at the Radisson blu GRT Chennai star hotel in Meenambakkam, Chennai.

IRIS Face of Chennai 2023 beauty pageant was attended by men and women between the ages of 18 to 28 years and married women below the age of 50. Held in three categories namely men, women and married women, 14 men and 7 married women and 11 young women participated in this beauty pageant.

Earlier, 500 people participated in the audition for face of chennai 2023, out of which 50 were selected for the second stage and finally 32 participated in the final.

At the end, all the participants of the competition walked comfortably, showed their skills in various stages including ramp walk, styling, communication, Among them,the winners of IRIS Face of Chennai 2023 announced are Duruthina won the title of Mrs IRIS Face Of Chennai in the married women category, Niharika won the title of Ms IRIS Face Of Chennai in the young women category, and Mr.Manikandan won the Title of Mr IRIS Face Of Chennai in the Men category.

Special guests in this beauty pageant attended.are Rapper, singer and Actress Ms. Iykki Berry, Actress, Model, Makeup artist Ms. Sophia, Actress, Model, Singer, Anchor Ms. Sujatha Panchu, Actress Sanam Shetty, Actor Murali Radhakrishnan, Model, Actor Sanjay Asrani and Actress Neelima Isai.

The special guests of the third session were Mr. C.K. Kumaravel (Founder Page 3) Dr. Kamala Selvaraj, Mr. Vikram Kota (COO GRT Group of Hotels) Dr. Latha A Krishna (CEO IRIS Events) and various social activists and celebrities participated in this IRIS Face Of Chennai beauty pageant and congratulated the winners.

Several other titles such as Tubelight production Ms, Mr & Mrs Talent , Slam Ms, Mr & Mrs Fitness , Fashiyana Ms, Mr & Mrs Style Icon, Helios Advanced Skin & Hair Care Ms, Mr & Mrs Incredible Skin, Hi- Auraa Ms, Mr & Mrs Wellness, Iris Glam Ms & Mr Catwalk and Hair Pro 16 Ms & Mr Healthy Hair were also announced.

Radisson Blu GRT மற்றும் Page 3 (Spa) இணைந்து பிரம்மாண்டமாக நடைபெற்ற 12ம் ஆண்டு IRIS Face of chennai 2023 ஆண்டுக்கான அழகுப் போட்டியில் Mr IRIS Face Of Chennai பட்டத்தை மணிகண்டன்…Ms IRIS Face Of Chennai பட்டத்தை நிஹாரிகா… Mrs IRIS Face Of Chennai பட்டத்தை துருத்தினா ஆகியோர் வென்றனர்

12ம் ஆண்டு Face of chennai 2023 அழகுப் போட்டி சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள Radisson blu GRT சென்னை நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

IRIS Face of chennai 2023 அழகுப் போட்டியில் 18 வயது முதல் 28 வயது வரையிலான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர் அதேபோல் 50 வயதிற்கு உட்பட்ட திருமணமான பெண்கள் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள், திருமணமான பெண்கள் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த அழகு போட்டியில் 14 ஆண்கள் மற்றும் திருமணமான பெண்கள் பிரிவில் 7 பேரும் இளம் பெண்கள் பிரிவில் 11 பேரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக 500 பேர் face of chennai 2023 நிகழ்ச்சிக்காக நடைபெற்ற ஆடிஷனில் கலந்து கொண்ட நிலையில் அவர்களில் 50 பேர் இரண்டாம் நிலைக்கு தேர்வு செய்யப்பட்டு இறுதியாக 32 பேர் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர்.

இறுதியில் போட்டியில் பங்கேற்ற அனைவரும் ஒய்யாரமாக நடைபோட்டனர்.இவர்கள் அனைவரும் ராம்ப்வாக், ஸ்டைலிங், கம்யூனிகேஷன் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய நிலையில் இவர்களில் சிறப்பாக செயல்பட்ட திருமணமான பெண்கள் பிரிவில் Mrs IRIS Face Of Chennai பட்டத்தை துருத்தினா ,இளம்பெண்கள் பிரிவில் Ms IRIS Face Of Chennai பட்டத்தை நிஹாரிகா, ஆண்கள் பிரிவில் Mr IRIS Face Of Chennai பட்டத்தை மணிகண்டன் உள்ளிட்டோர் IRIS Face of chennai 2023 ஆண்டின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த அழகு போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக ராப்பர், பாடகர் மற்றும் நடிகை Ms.Iykki Berry, நடிகை, மாடல் & ஒப்பனை கலைஞர் திருமதி சோபியா, நடிகை, மாடல், பாடகி & தொகுப்பாளர் திருமதி.சுஜாதா பஞ்சு, *நடிகை சனம் ஷெட்டி, நடிகர் முரளி ராதாகிருஷ்ணன், மாடல் நடிகர் சஞ்சய் அஸ்ரானி,நீலிமா இசை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மூன்றாவது அமர்வின் சிறப்பு விருந்தினர்களாக திரு C.K. குமாரவேல் ( Founder Page 3 ) டாக்டர் கமலா செல்வராஜ், திரு விக்ரம் கோட்டா (COO GRT Group of Hotels ) டாக்டர் லதா ஏ கிருஷ்ணா ( CEO IRIS Events) உள்ளிட்ட பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த IRIS Face Of Chennai அழகுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களை வாழ்த்தினர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *