full screen background image
Search
Saturday 19 April 2025
  • :
  • :
Latest Update

குறைந்த கட்டணத்தில் தரமான சேவை அளிக்கும் எஸ். ஜி. டப்பிங் ஸ்டுடியோ

குறைந்த கட்டணத்தில் தரமான சேவை அளிக்கும் (low price High quality Studio-SG Recording Studio)எஸ். ஜி. டப்பிங் ஸ்டுடியோ

இன்றைய சூழலில் திரையரங்கம், டிஜிட்டல் திரையரங்கம், மொபைல் திரையரங்கம் என பொழுதுபோக்கு அம்சங்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து விரிவடைந்துக் கொண்டே இருக்கிறது. கால சூழலுக்கு ஏற்ப அறிமுகப்படுத்தப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சியால் திரைப்படத் துறையில் ஏராளமான வசதிகள் நாள்தோறும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. முன்னணி நட்சத்திர நிறுவனங்கள் அதிக பொருட்செலவில் திரைப்படங்களைத் தயாரித்து அதனை சந்தைப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் அறிமுகமாகும் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சிறிய பட்ஜெட்டில் திரைப்படங்களை உருவாக்குவது என்பது சவாலானதாக இருக்கிறதே..! என்ற எண்ணம் மேலோங்க, சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் கவலையில் இருக்கிறார்கள். இவர்களின் கவலையை நீக்கவும், குறைந்த கட்டணத்தில் தரமான சேவையை வழங்குவதற்காக சென்னை வளசரவாக்கத்தில் எஸ் ஜி ரெகார்டிங் ஸ்டூடியோ எனும் நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்நிறுவனம் சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்லாமல் குறும்பட தயாரிப்பாளர்கள், குறும்பட இயக்குநர்கள், ஆவணப்பட இயக்குநர்கள், ஆவணப்பட தயாரிப்பாளர்கள், இணைய தொடர் தயாரிப்பாளர்கள், இணைய தொடர் இயக்குநர்கள், தொலைக்காட்சி தொடர் இயக்குநர்கள், தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்கள், திரைப்படங்கள்… என அனைத்து வகையான கலையுலக படைப்புகளுக்கும்… படத்தொகுப்பு, பின்னணி குரல் பதிவு, பின்னணி இசை, சிறப்பு சப்தம், ஒலிக்கலவை, டிஜிட்டல் இன்டர்மீடியட், வணிக ரீதியான திரையிடல்… என ஒரு திரைப்படத்திற்கு தேவையான அனைத்து பின்னணி பணிகளையும் ஒரே குடையின் கீழ் சேவை அளித்து வருகிறது.

24X7 இயங்கும் வகையிலான பணியிடசூழல், அனுபவமிக்க தொழில்நுட்ப கலைஞர்கள், ஒலி பொறியாளர்கள், ஊழியர்கள், கலைஞர்கள்… மனம் மகிழும் விருந்தோம்பலுடன் இந்நிறுவனம் இயங்கி வருகிறது.

ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு, அதனை திரையரங்கத்தில் திரையிடும் வரையிலான அனைத்து பணிகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ளும் வகையில் எஸ்.ஜி. டப்பிங் ஸ்டூடியோ(S G Dubbing studio,valasaravakkam) , குறைந்த கட்டணத்தில் நிறைவான தரத்துடன் (Low price high quality)சேவைகளை வழங்குகிறது. இதனை திரைப்படத் தயாரிப்பாளர்களும், திரைப்பட ஆர்வலர்களும், சர்வதேச விருதுக்காக இயங்கும் படைப்பாளிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறைந்த கட்டணத்தில் தரமான சேவை அளிக்கும் டப்பிங் ஸ்டுடியோ. (low price High quality Studio-SG Dubbing Studio,valasaravakkam )

தொடர்புக்கு :SG Dubbing studios (எஸ்ஜி டப்பிங் ஸ்டுடியோ),No: 5, 14th Cross Street, 2nd Main Rd, near Murugan Koil Main Gate, SVS Nagar, Subramanya Swamy Nagar, Valasaravakkam, Chennai, Tamil Nadu 600087.

Cell No.9715236241 , 9962240529




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *