full screen background image
Search
Wednesday 30 April 2025
  • :
  • :
Latest Update

Thalapathy Makkal Iyakkam- August 21 Meeting

Thalapathy Makkal Iyakkam- August 21 Meeting

தளபதி அவர்களின் உத்தரவின்படி,

அகில இந்திய தளபதி மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப அணி தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் திரு.புஸ்ஸி N.ஆனந்து Ex.MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் அனைத்து மாவட்ட தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் மக்கள் இயக்கத்தின் பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது.!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *