full screen background image
Search
Friday 18 April 2025
  • :
  • :
Latest Update

சிறிய முதலீட்டில் தரமான படங்களை தயாரிக்க வரும் செ பிக்சர்ஸ் செல்வகுமார் முத்து

சிறிய முதலீட்டில் தரமான படங்களை தயாரிக்க வரும் செ பிக்சர்ஸ் செல்வகுமார் முத்து

The New Production House #SEpictures have Launched Infront of our Kollywood Celebrities

@actorsathish @soundar4uall @DirectorDinesh5 @west1dude @Rosewater_chn @urkumaresanpro

செ பிக்சர்ஸ் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் சிறிய முதலீட்டில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிக்வுள்ளன இதன் முதல் படியாக அறிமுக இயக்குனர் தினேஷ் தீனதயாளன் இந்நிறுவனத்தின் முதல் படத்தை இயக்கவுள்ளார் இந்நிறுவனத்தின் துவக்க விழா ரோஸ் வாட்டர் எனும் தனியார் ஹோட்டலில் நடந்தது இதில் காமெடி நடிகர் சதிஷ், நடிகர் சௌந்தரராஜன்,தளபதி தினேஷ், பெசன்ட் நகர் ரவி,இயக்குனர் விஜய் அதிராஜ் ,நடிகர் மாரிமுத்து,நடிகர் அபிஷேக்,நடிகர் திலிபன், போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர் . இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் செ பிக்சர்ஸ் செல்வகுமார் முத்து , புகழேந்தி , உமா புகழேந்தி வரவேற்றனர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *