full screen background image
Search
Wednesday 11 February 2026
  • :
  • :
Latest Update

சரஸ்வதி எண்டர்பிரைசஸ் வெளியீடும் மாயத்திரை

சரஸ்வதி எண்டர்பிரைசஸ் வெளியீடும் மாயத்திரை

அறிமுக இயக்குநர் சம்பத் குமார் இயக்கத்தில், அசோக் குமார் நடிப்பில் உருவாகும் படம் மாயத்திரை. இவர் ‘பிடிச்சிருக்கு’, ‘முருகா’ ,’கோழி கூவுது’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அசோக்குமாருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடிக்கிறார்.

இவர்களுடன் சாந்தினி தமிழரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அருணகிரி இசையமைக்கும் இந்தப்படத்தை சாய் தயாரிக்கிறார். மாயத்திரை படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். அருணகிரி இசையமைக்கும் இந்தப்படத்தை சாய் தயாரிக்கிறார். வழக்கமான பேய் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பேய் படமாக இது இருக்கும்.

சரஸ்வதி எண்டர்பிரைசஸ் சார்பில் விநியோகஸ்தரான செந்தில் ,சேலம் கண்ணன் மாயத்திரை திரைப்படத்தை ஆகஸ்ட் 5 ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியீடுகின்றனர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *