full screen background image
Search
Saturday 25 January 2025
  • :
  • :

மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் சீரழிந்து வரும் தமிழக கலாச்சாரம்!

மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால், நமது சமூகமும் கலாச்சாரமும் நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது. எந்த சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல, முஸ்லீம்கள் உட்பட. உதாரணமாக…

பையனின் தகுதிகள்

1. பெரிய இரும்பு வியாபாரியின் ஒரே மகன்

2.மற்றவர்களின் நலனுக்காகத் தாராளமாக செலவிடும் தந்தை ஒரு கப்பல் வியாபாரி

3.பையனின் சகோதரிக்கு ஒரு நல்ல முஸ்லீம் குடும்பத்தில் திருமணம் நடந்திருக்கிறது.

4.பையன் நன்கு படித்தவர்

5. கடந்த 3 ஆண்டுகளாக பையனுக்கு அவர்கள் வீட்டில் பெண் தேடி வருகிறார்கள்.

பெண்ணின் தகுதிகள்

1.பெண்ணின் குடும்பத்தார் கூரை அமைக்கும் வியாபாரிகள், நன்கு கல்வி கற்றவர்கள்.

2.பெண்ணின் தாய்மாமன் ஒரு பிராமண பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்

3.பெண்ணின் தாய்மாமன் அந்தப் பிராமண பெண்ணிடமிருந்து இரண்டு மாதத்தில் விவகாரத்துப் பெற உள்ளார்

4.பெண்ணின் தாய்மாமனின் முதல் பையன் இரு முறை திருமணமாகி இரு முறையும் விவகாரத்து பெற்றுள்ளார். தற்பொழுது ஒரு இந்துப்பெண்ணுடன் வாழ்கிறார்.

5.பெண்ணின் ஒன்று விட்ட சகோதரர் ஒரு ஆர். எஸ்.எஸ் தலைவரின் மகளை இழுத்துக்கொண்டு துபாயில் வசிக்கிறார். அவரை தமிழ்நாடு போலீஸ் தேடி வருகிறது.

6.பெண்ணின் இன்னொரு ஒன்று விட்ட.சகோதரி, கிறுத்துவ மதத்திற்கு மாறிய மீனவ இளைஞனைத் திருமணம் செய்யவிருக்கிறார்.

7. பெண்ணின் குடும்பத்தார் முஸ்லீமாக இருந்தாலும் பல ஆண்டுகளாகப் பலரும் கலப்புத் திருமணம் செய்து வந்திருக்கிறார்கள்.

8.பெண்ணின் சொந்த அத்தை மகள், விவகாரத்தானவர். முஸ்லீம் அல்லாத பையனுடன் வாழ்ந்து வருகிறார்.

கருத்து..

அன்பான சக தமிழர்களே, இதைப் படியுங்கள், பகிருங்கள்.அப்பொழுதுதான் பலரும் விழிப்புணர்வு பெற்று நமது கலாச்சாரத்தையும் தமிழனின் மாண்பையும் அவனது வருங்காலத்தலைமுறைகளையும் காக்க இயலும்.

அவர்களுக்கு பணமும் மேற்கத்தியக் கலாச்சாரத்தின் தாக்கமும் இருப்பதால் மட்டுமே, நமது தேசத்தின் பெருமையான சீதாவை மட்டுமே திருமணம் செய்துகொண்ட ஏகபத்தினி விரதனான ராமனை சிறுமைப் படுத்திவிடமுடியாது. நமது தலைமுறையினர் ராமர் – சீதாவைப் போல மேம்பட்ட குடிகளாக வாழவேண்டும்.

கடவுள் நம் சக தமிழர்களைக் காப்பாற்றட்டும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *