Marina Puratchi Movie Stills
நாச்சியாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எம்.எஸ்.ராஜ் இயக்குகிறார். யூடியூப் ‘புட் சட்னி’ புகழ் ராஜ்மோகன், மெரினா புரட்சியில் பங்கெடுத்த நவீன், சுருதி மற்றும் பலர் இந்தப்படத்த்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு, ஒளிப்பதிவு வேல்ராஜ், படத்தொகுப்பு தீபக், இசை அல்ருஃபியான்.