ஜாக்குவார் தங்கம் மீது சினிமா,டிவி தயாரிப்பாளர் GUILD சங்கத்தில் புகார்
தென்னிந்திய 🎥திரைப்பட மற்றும் 📺தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னையில் இயங்கி வருகிறது. ’கில்டு’ என்று அழைக்கப்படும் இந்த சங்கத்தின் 📺உறுப்பினர்கள், முன்னாள் 💺தலைவரான ஜாக்குவார் தங்கம் மீது பல்வேறு 🗣குற்றச்சாட்டுகளை முன்வைத்து சங்க 🏢அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.
HOMEதென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்(கில்ட்) சங்கத்தில் சலசலப்பு
Cinema Events
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்(கில்ட்) சங்கத்தில் சலசலப்பு
7 hours ago editorbalaji
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்ட்) ஜாக்குவார் தங்கத்துக்கும் நிர்வாகிகளுக்கும் ஏற்பட்ட பிரச்சனை நீதிமன்ற உத்தரவுப்படி சுமுகமான முடிவு ஏற்பட்டு நிர்வாகிகள் சங்கத்தில் மீண்டும் இணைந்தனர் . சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஒய்வுபெற்ற நீதியரசர் கே.என்.பாட்ஷா அவர்கள் தலைமையில் கடந்த 10.06.2018.அன்று தேர்தல் நடைபெற்றது .25 நிர்வாகிகள் புதிதாக செயல்பட்டனர் .தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு 13.06.2018.அன்று ஓய்வுபெற்ற நீதியரசர் கே.என்.பாட்ஷா அவர்கள் பதவி பிரமானம் செய்து வைத்தார் .தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் முதல் செயற்குழு கூட்டம்.சங்கத்தின் தலைவர் ஜாக்குவார் தங்கம் அவர்கள் தலைமையில் 13.06.2018.அன்று நடைபெற்றது .அக்கூட்டத்தில் கீழ்கண்ட சில முக்கியமான. தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன .சங்கத்தில் நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து சங்க வளர்ச்சிக்கு செயல்படுவது .தலைவர உட்பட எவரும் தன்னிச்சையாக செயல்பட கூடாது .சங்கவிதிகளின்படி செயற்குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களின் முடிவுன்படியே செயல்படுவது .ஜாக்குவார் தங்கம் சங்க விதிகளுக்கு முரணாக பொருளார் நந்தகோபால் செட்டியார் .அவர்களையும் மற்றும் செயலாளர்கள். பி.துரைசாமி .எம்.ஜம்பு ஆகியோரை தன்னிச்சையாக எந்தவித தீர்மானமும் இன்றி நீக்கி கில்டு சங்க அறிவிப்பு பலகையில் விளம்பரப்படுத்தி இந்த மூவரையும் சங்கத்தின் உள்ளே அனுமதிக்க மறுக்கிறார் .மேலும் சங்க லட்டர்பேடிலும் மையால் அடித்து பயன்படுத்துகிறார். இதனை நீதிமன்ற மனுவில் குறிப்பிடவில்லை.

இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் இருசாராரும் தேர்தலில் வென்ற அதே நிலையில் தொடர வேண்டும் status guo என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது இதன்மீது ஜாக்குவார் தங்கம் மேல்முறையீடு செய்யப்பட்ட. மனுவின் மீது நிர்வாகிகளுக்கு எதிராக எந்த தடையும் விதிக்கப்படவில்லை .ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள் துரைசாமி. ஜம்பு .பொருளாளர். கே.நந்தகோபால் செட்டி .ஆகியோரை நீக்கிவிட்டதாகவும் அவர்களுக்கு பதிலாக வேறு மூன்று புதியவர்களை நியமித்து கொண்டதாகவும் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகை மற்றும் ஊடக சந்திப்பில் கூறியுள்ளார். எனவே நீதிமன்ற உத்தரவுப்படி செயலாளர்கள். பி.துரைசாமி.எம்.ஜம்பு.பொருளாளர் .நந்தகோபால்செட்டி.ஆகியோர் 28.03.2019.அன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள கில்டு சங்கத்துக்கு சென்றனர் .சில பிரச்சனைகள் வாய்த்தகறாரு நடைபெற்றது நடைபெற்றது. கைகலப்பு ஏற்படும் சூழ்நிலையில் காவல்துறை உயர் அதிகாரிகளின் முன்னிலையில் கில்டுக்கு சென்றனர். காவல்துறை அதிகாரிகள் நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கிவிட்டனர். பிறகு தற்காலிகமான தீர்வுஎட்டப்பட்டது.
இது குறித்து ✍🏻செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது, “கடந்த மாதம் 28ம் 📆தேதி அரசிதழில் கில்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக 📣அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜாக்குவார் தங்கம் 📜அரசிதழில் வெளிவந்த செய்தியை மறைத்து 👥உறுப்பினர்களிடம் சந்தா புதுப்பித்தல், தலைப்பு ✍🏻பதிவு செய்தல் மற்றும் உறுப்பினர்களை சேர்த்தல் போன்ற செயல்களின் மூலம் முறைகேடாக 💸பணம் பெற்று வருகிறார். இப்படி வசூலிக்கப்படும் 💸பணத்தை தன் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகிறார்” என்று அவர்கள் 🎙தெரிவித்தனர்.