Categories
Audio Launch Cinema News

உலகளவில் ஹிட்டான கூத்தன் பட மங்கிஸ்தா கிங்கிஸ்தா பாடல்

உலகளவில் ஹிட்டான கூத்தன் பட மங்கிஸ்தா கிங்கிஸ்தா பாடல்

நீல்கிரிஸ் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரிப்பில் பலத்தஎதிர்பார்ப்பை கிளப்பி இன்று வெளியாகியுள்ள படம் கூத்தன்.

புதுமுகம் ராஜ்குமார் அறிமுகமாகும் இப்படம் நடன கலைஞர்கள் வாழ்க்கை பற்றியது.

இப்படத்தில் இசையமைப்பாளர் பால்ஜி இசையில் டீ ராஜேந்தர் பாடிய பாடல் மங்கிஸ்தாகிங்கிஸ்தா பாடல். நடிகர் கவுண்டமணியின் வசனங்களை கொண்டு உருவாக்கப்பட்டஇப்பாடல் தமிழக ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹிட் ஆனது. இப்போதுஇப்பாடல் இந்திய நாட்டின் எல்லைகள் கடந்து உலகளவில் ஹிட்டடித்துள்ளது. மிகப்பெரியஅளவில் ஹிட்டடித்த பாடல்களுக்கே உலக இசை ரசிகர்கள் ராப் வெர்ஷன் பாடலகளைஉருவாக்குவார்கள். அதுபோல் இப்போது வெளிநாட்டைச்சேர்ந்த ஜுலியா கிரிஷ்டல்மங்கிஸ்தா கிங்கிஸ்தா பாடலை தன் குரலில் பாடி இணையத்தில் பகிர்ந்துள்ளார். உலகஅளவில் இப்போது இப்பாடல் பெரிய அளவில் ஹிட்டடித்து வருகிறது. படம் ரிலீஸ் நேரத்தில்இச்செய்தி படக்குழுவினருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜுலியா கிரிஸ்டல் பாடிய பதிப்பின் லிங்க் கீழே இணக்கப்பட்டுள்ளது.

https://youtu.be/vZZaU2ww0V0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *