திரைப்படதயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் அகில உலக ஆன்மீக இந்து மதக்கட்சியின் தலைவருமான JSKகோபி அவர்கள் மும்பையிலுள்ள மகாராஷ்டிரிய நவ நிர்மன் சேனா கட்சியின் தலைவர் திரு.ராஜ்தாக்ரே அவர்களை மும்பையில் சந்தித்து புதிதாக தொடங்கவுள்ள கட்சி குறித்து தெரிவித்து வாழ்த்து ஆசியும் பெற்றார்.
திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர் JSK.கோபி மகாராஷ்டிரிய நவ நிர்மன் சேனா கட்சியின் தலைவர் திரு.ராஜ்தாக்ரேவிடம் வாழ்த்துப் பெற்றார்
திரைப்பட தயாரிப்பாளர் விநியோகஸ்தர் JSK.கோபி மகாராஷ்டிரிய நவ நிர்மன் சேனா கட்சியின் தலைவர் திரு.ராஜ்தாக்ரேவிடம் வாழ்த்துப் பெற்றார்
Previous Postடோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் "சர்வம் தாள மயம்"
Next Post"Actor Sarath Kumar and Barry Rassin of Rotary International flag Off Road Safety Cyclathon Rally"