full screen background image
Search
Thursday 12 December 2024
  • :
  • :
Latest Update

தென்னிந்திய சினிமாவில் கலக்கும் ரஹ்மான் !

தென்னிந்திய சினிமாவில் கலக்கும் ரஹ்மான் !

ரஹ்மான் மற்றும் பிரித்விராஜ் இணைந்து நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் மலையாள படம் ‘ரணம்’ . நிர்மல் சஹாதேவ் படத்தை இயக்கி உள்ளார் . இதன் படப்பிடிப்பு முழுதும் அமெரிக்காவில் நடை பெற்றது. வரும் செப்டம்பர் 6-ம் தேதி படம் திரைக்கு வருகிறது . ஏற்கனவே ரஹ்மான் தமிழ் வசனம் பேசி வெளிவந்த இந்த படத்தின் டீஸர் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பும் ஏற்ப்படுத்தியது . ரஹ்மான் இந்த படத்தில் தாமோதர் என்ற தமிழ் கதாபாத்திரமாக தோன்றுகிறார் . இஷா தல்வார் கதாநாயகியாக நடிக்கிறார் . நேற்று ‘ரணம்’ படத்தின் ட்ரைலர் சூப்பர் ஸ்டார் மோகன் லால் வெளியிட்டார் . ட்ரைலர் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே ரசிகர்களை ஈர்த்து லட்சம் பார்வையாளர்களை தொட்டுள்ளது . எனவே இந்த படம் மலையாள சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்ப்படுத்தியுள்ளது .ரஹ்மானுக்கு ‘ரணம்’.பெரிய திருப்பு முனையாக அமையும் என்றே மலையாள திரை உலகினரின் கணிப்பு .

தமிழ் தெலுங்கு மொழி படங்களிலும் பரபரப்பாக நடித்து வரும் ரஹ்மான் தற்போது நிசார் ஷாபி இயக்கும் தமிழ் – தெலுங்கு இரு மொழி படமான ‘7(செவன்)’ னில் கதாநாயகனாக நடித்து வருகிறார் . இந்த படத்தின் டீஸரும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .மேலும் தெலுங்கில் ‘காசி ‘ (GHAAZI) புகழ் சங்கல்ப் ரெட்டி இயக்கத்தில் வருண் தேஜ் ,அதிதி ராவ் ஜோடி சேரும் ‘அந்த ரக்ஷா’ 9000 km per hour’ என்ற பிரம்மாண்ட படத்தில் இந்தியாவின் முக்கிய விஞ்ஞானி கதாபாத்திரமாக நடிக்கிறார் .இந்த படம் தெலுங்கில் மிகவும் எதிர் பார்க்கப்படும் முக்கிய படமாகும் .தற்போது தென்னிந்தியாவிலுள்ள இளம் இயக்குனரர்களின் விருப்ப நடிகராக பிசியாகி விட்டார் ரஹ்மான் .

Prithiviraj-Rahman starrer Ranam trailer stirs up thriller moments

Only few films have the ability to create an impeccable sensation with its beginning stage and the expectations keep getting bigger. Apparently, the film RANAM has the momentum on the right tracks over its phase of inception till the release. The film’s trailer that was released last evening by Mohan Lal has turned to be talk of South Industry. Its all due to the exotically stylish visuals and International standard. Not to miss the charisma of Prithiviraj who is well known for such stylish and outrageous roles. But the icing of cake remains to be the scintillating screen presence of Rahman and his phenomenal performance. It is worth recalling that the teaser involving Rahman that had the powerful dialogues.

Ranam is an edge seated thriller that is set against the backdrops of Detroit and is scheduled for world wide release on September 6.

On his part, Rahman is completely busy occupied with his multiple projects in South Indian industry that includes the bilingual movie titled ” 7 ” (Seven) that is getting released in Tamil and Telugu. He is doing a space based thriller in Telugu direct by GAAZI fame Sankalp Reddy tittled “Antha Raksha-9000km per hour” also staaring Varun Tej and Athidhi Rao.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *