YenthiruAnjaliYenthiru – Teaser Announcement Posters
மதுவுக்கு எதிரான கபிலன்வைரமுத்துவின் தனிப்பாடல் முன்னோட்டத்தை வருகிற செப்டம்பர் 3ஆம் தேதி இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா வெளியிடுகிறார்.
HipHop Tamizha to release the lyric teaser of Kabilan Vairamuthu’s Independent song Yenthiru Anjali Yenthiru on the 3rd of September.