நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 17-ம் ஆண்டு நினைவு அஞ்சலி – நடிகர் சங்கம் மரியாதை 21.7.18
#NadigarSangam Office Bearers garlanded & payed respect to great actor #SivajiGanesan on his Memorial Day
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு அஞ்சலி – நடிகர் சங்கம் மரியாதை 21.7.18
முன்னாள் நடிகர் சங்க தலைவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
நினைவு நாள் இன்று, நடிகர் சங்கம் மரியாதை. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், தலைவர் நாசர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.உதயா, மனோபாலா, அயுப்கான் மற்றும் பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்திலுள்ள அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள்