full screen background image
Search
Sunday 14 April 2024
  • :
  • :
Latest Update

Kajal Agarwal – Kavalai Vendam

Divya as the heroine ‘s name in a Tamil film spells “Lucky charm” says Don’t Worry, Be Happy’ girl Kajal Agarwal

Whether it may be the teaser or Trailer or even the full movie, the gorgeous and pretty Kajal Agarwal has stolen the hearts of Tamil Audience by her recent New-Age-Romantic-Comedy Kavalai Vendam. It is a must to say that the jolly jovial girl Divya (Kajal Agarwal) who plays opposite to Jiiva is receiving huge applause from the youngsters for her ‘don’t worry be happy’ screen presence . Produced by Elred Kumar under the banner RS Infotainment and Directed by ‘Yaamiruka Bayamey’ fame Deekay, the film Kavalai Vendam is turning out to be the best entertainer of 2016. Kavalai Vendam which has been released in 380 theatres in Tamilnadu has got into very decent opening and a great mouth talk braving the odds .

“Our whole team has believed in ‘Don’t worry be happy’ concept, and hence we have made it. While I was in the shoot one senior technician told me that whenever a Tamil film’s heroine is named Divya that particular film becomes a big hit. I.e. Mouna ragam, Kaathal Konden. This name fortune has got me a good name I will say. .Thanks to Producer Elred Kumar sir, Jiiva and Director Deekay for roping me in for such a beautiful script. I must say that Director Deekay has carved a script that has equal importance for both hero and heroine. He has been super faithful to his script and story. I thank my fans and Audience for their infinite love and sustained support…. In this demonetisation period, I am pretty sure that our ‘Kavalai Vendam’ will act as a relief hmm hmm therapy for the Audience….” says the ‘Don’t Worry, Be Happy’ girl Kajal Agarwal in ecstasy.


திரைப்படங்களுவெற்றி பெற்ற தமிழ் க்கும் – ‘திவ்யா’ என்ற பெயருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது….” என்கிறார் ‘கவலை வேண்டாம்’ நாயகி காஜல் அகர்வால்

‘செல்லும்’, ‘செல்லாது’ என்ற கவலையில் தவித்து கொண்டு இருக்கும் மக்களுக்கு ஒரு சிறிய உற்சாகத்தை தரும் திரைப்படமாக உருவாகி இருக்கிறது ‘கவலை வேண்டாம்’. இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து இருக்கும் காஜல் அகர்வாலுக்கு, ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழை பொழிந்த வண்ணம் இருக்கின்றது. துறுதுறு வென இருக்கும் ‘திவ்யா’ கதாபாத்திரம் மூலம் இளம் ரசிகர்களின் மனதில் ஆணி அடித்தது போல் இறங்கி விட்டார் காஜல் அகர்வால். ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து, ‘யாமிருக்க பயமே’ புகழ் டீகே இயக்கி இருக்கும் கவலை வேண்டாம் திரைப்படம், 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த பொழுது போக்கு திரைப்படமாக உருவெடுத்து வருகிறது என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். தமிழ்நாடு முழுவதும் 380 திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் கவலை வேண்டாம் திரைப்படம் நான்கு முனைகளிலும் இருந்தும் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

“வாழ்க்கை சிறியது. அதை எப்போதும் கவலை இல்லாமல் வாழ வேண்டும் என்பது தான் எங்கள் படக்குழுவினரின் மனோபாவம்…..அதனுடைய பலன், தற்போது எங்களின் கவலை வேண்டாம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது…..பொதுவாகவே திவ்யா என்ற கதாபாத்திரம் ஒரு தமிழ் திரைப்படத்தில் இருந்தால், அந்த படம் மிக பெரிய வெற்றி பெறும் என்று ஒரு மூத்த தொழில் நுட்ப கலைஞர், நான் படப்பிடிப்பில் இருக்கும் போது என்னிடம் கூறினார்…..அதற்கு உதாரணமாக அவர் கூறிய சில திரைப்படங்கள் : மௌன ராகம், காதல் கொண்டேன்…. அந்த வகையில் தற்போது எனக்கும் இந்த திவ்யா கதாபாத்திரம் பாராட்டுகளை வாங்கி தந்த வண்ணம் இருக்கின்றது….. இப்படிப்பட்ட அற்புதமான கதையம்சத்தில் நடிக்க என்னை தேர்ந்தெடுத்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சாருக்கும், ஜீவா மற்றும் இயக்குநர் டீகே அவர்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்….. கதாநாயகன் – கதாநாயகி – இருவருக்கும் முக்கியத்துவம் தரக்கூடிய கதையை உருவாக்கி இருக்கிறார் டீகே. அதே நேரத்தில் படத்தின் நாயகன் ஜீவா சாருக்கும் என் நன்றி உரித்ததாகுக . தங்கள் ஆதரவையும், அன்பையும் தொடர்ந்து எனக்கு அளித்து வரும் ரசிகர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து. கொள்கிறேன்…. பல்வேறு கவலைகளில் மூழ்கி இருக்கும் மக்களை உற்சாகப்படுத்தும் ஒரு திரைப்படமாக எங்களின் கவலை வேண்டாம் இருக்கும்….” என்று உற்சாகத்தோடு கூறுகிறார் கவலை வேண்டாம் நாயகி காஜல் அகர்வால்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *