மருத்துவர் க்விரில் ஆப்ரமோவிச் இளிசரோவ் எனும் ரஷ்யா நாட்டு அறுவை சிகிச்சை நிபுணர் எலும்புக்கு வெளியில் வெறும் சைக்கிள் கம்பி வைத்து அதை சிறு கம்பி மூலம் (traans osseous osteosynthesis) குர்கானின் மந்திரவாதி என அழைக்கப்பட்டவர் . இதன் நீடிப்பு திறன் வெறும் எழும்போடு நின்று விடாமல் தசை. தசைநார்கள். நரம்புகள் மற்றும் தோல் உட்பட அனைத்தையும் உடன் சேர்த்து வளர்க்கும் வள்ளமை வாய்ந்தது . இதே போன்று இந்தியாவில் டாக்டர் பி. பூ. ஜோஷி இத்தகைய புதுமை தன்மையான சிகிச்சைகளுக்கு புகழ்பெற்றவர் இவர் தனது கண்டுபிடிப்புகளை காப்புரிமை செய்ய விறும்பாததன் மூலம் அவரது பெருந்தன்மையை நாடறியும் இவர்களின் கண்டுபிடிப்புகல் மூலம் எலும்பை திசை திருப்புதல் நீட்டிக்க செய்தல் மேலும் அழுத்தத்தை பயன்படுத்தி எலும்பு முறிவுகளை விரைவாக ஒன்றிணைக்க செய்தல் மற்றும் வளைந்த மூட்டுகள் நெராக்குதல் போன்ற எண்ணற்ற சிகிச்சை உருவாக்கப்பட்டது
Previous Postரணம் திரைப்படத்தில் தாமோதர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் ரஹ்மான் !
Next PostVisakhapatnam 1+3=1 Movie Stills and News