full screen background image
Search
Sunday 14 April 2024
  • :
  • :
Latest Update

தி மு க செயல் தலைவர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கலைஞர் நகரில் 1265 நபருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

தி மு க செயல் தலைவர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கலைஞர் நகரில் 1265 நபருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் சைதை சட்டமன்ற உறுப்பினர் திரு சைதை துரைசாமி மற்றும்

திரு எ வா வேலு எம் எல் ஏ ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட அமைப்பாளர் திரு AVM பிரபாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது மற்றும் நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *