பழம்பெரும் கதாசிரியர் பாலமுருகன் அவர்கள் தனது 40 ஆண்டு கால சினிமா அனுபவத்தை புத்தகமாக எழுதியுள்ளார்.
இப்புத்தகத்தை இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா வெளியிட கவிஞர் முத்துலிங்கம், தயாரிப்பாளர் சங்கிலிமுருகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.