full screen background image
Search
Monday 16 June 2025
  • :
  • :
Latest Update

Gv Prakash Wife Saindhavi Birthday Celebration Images

ஜி.வி.பிரகாஷ்குமார் மனைவி மற்றும் ( Carnatic music ) சிங்கருமான “சைந்தவி” இவர் அந்நியன் படத்தில் ரண்டக்க, தொட்டிஜெயா படத்தில் Achu vella karumbae, அழகிய தமிழ் மகன் படத்தில் Kelamal Kaiyile, வரலாறு படத்தில் Innisai Alabedaiye, பையா படத்தில் Adada Mazhaida, சுறா படத்தில் Thanjavoor Jillakkari, மதராசபட்டினம் படத்தில் Aaruyire Aaruyire, மாப்பிளை படத்தில் Ready Readya மற்றும் Onnu Rendu, தெய்வத்திருமகள் படத்தில் Vizhigalil Oru Vaanavili, மயக்கம் என்ன படத்தில் Pirai Thedum, சுந்தரபாண்டியன் படத்தில் Nenjukkulle, தலைவா படத்தில் Yaar Indha Saalai Oram, ராஜா ராணி படத்தில் Nee Yaaro Yaaro, தெகிடி படத்தில் Vinmeen Vithayil, த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் Yennachu Yedhachu, சேதுபதி படத்தில் Hawa Hawa, தேறி படத்தில் En Jeevan, இது போன்ற பல வெற்றி பாடல்களை பாடிய சிங்கர் “சைந்தவி”( 03.January.2018 ) இன்று அவர் பிறந்த நாளை தன் கணவர் நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஐங்கரன் படப்பிடிப்பு தலத்தில் மிக ப்ரமாண்டமாக கொண்டாடப்பட்டது. அருகில் இயக்குனர் ரவிஅரசு மற்றும் அடங்காதே படத்தின் இயக்குனர் சண்முகம் உள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *