🎉 தொடர்ந்து 10வது ஆண்டாக எம்.ஜி.ஆர் இல்லத்தில் சிறப்பு குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர்-இயக்குநர் விண்ஸ்டார் விஜய் | MGR House Birthday Celebration 2025
#kollywoodmix
#focusnews #winstar #winstarviji
எப்போதும் போல் இந்த வருடமும் ( நவம்பர் -5 )
தன்னுடைய பிறந்த நாளை குழந்தைகளுடன் மழலைகளின் மழலையாய் இனிப்புகளை பகிர்ந்து , கேக் வெட்டி சிறப்பாக தன் பிறந்த நாளை கொண்டாடினார்,பிறகு எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு வணங்கி மரியாதை செலுத்தினார்,அங்கிருக்கும் குழந்தைகளும் தங்கள் அளவில்லா அன்பை வழங்கி புன்னைகையுடன் அன்பை வெளிபடுத்தினார்கள்..





















