Categories
General News Videos

நாளையின் நம்பிக்கை அண்ணாமலை, conceived and crafted by Jayaprabha Naveen.

திருப்பூரை சார்ந்த ஜெயப்பிரபா நவீன் அவர்கள் தனது குழுவுடன் இணைந்து பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தையும் மக்களுடன் அவருக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான தருணங்களையும் ஆவணப்படமாக எடுத்திருந்தார். அதை அமர் பிரசாத் ரெட்டி அவர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Must watch:

அண்ணாமலை அவர்களைப் பற்றிய சுவாரஸ்யமான பல நிகழ்வுகளை உள்ளடக்கிய இந்த ஆவணப்படம் இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *