கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க
மூவிங் பிரேம் தயாரிப்பில் “ ஸ்கெட்ச் “
நடிகர், நடிகைகள்
விக்ரம் ( ஸ்கெட்ச் ), தமன்னா ( அம்மு ), சூரி ( மாரி ), ஆர்.கே.சுரேஷ் ( ரவி ), அருள்தாஸ் ( துரை ), மலையாள நடிகர் ஹரீஷ் ( சேட்டு ), ஸ்ரீமன் (பாஸ்கர் ), விஷ்வாந்த் ( குணா ), பாபுராஜா (குமார் ), வினோத் ( சிட்டி ), வேலராமமூர்த்தி( சுந்தரம் ), சாரிகா, பிரியங்கா ( பிரியா ), மதுமிதா.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இசை – எஸ்.எஸ்.தமன்
ஒளிப்பதிவு – சுகுமார்
பாடல்கள் – கபிலன், விவேக், விஜய்சந்தர்
கலை – மாயா பாண்டியன்.
எடிட்டிங் – ரூபன்
நடனம் – பிருந்தா, தஸ்தாகீர்
ஸ்டன்ட் – சுப்ரீம் சுந்தர், ரவிவர்மன்
தயாரிப்பு நிர்வாகம் – V.ராமச்சந்திரன்
தயாரிப்பு – மூவிங் பிரேம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – விஜய்சந்தர்
பாடல்கள்
1. கனவே கனவே – விஜய் சந்தர் ( சியான் விக்ரம் )
2. அட்சி புட்சி – விஜய்சந்தர் ( விஜய் சந்தர் – மகிழினி மணிமாறன் )
3. சீனி சில்லால்லீ – விவேக் ( ஸ்வேதா மோகன் – யாசின் நிஸார் )
4. தாடிக்காரா – விவேக் ( சுதா ரகுநாதன் – தமன் – ஆண்ரியா ஜெராமியா )
5. வானம் தூராமலே – கபிலன் ( தீபக் சுப்பிரமணியம் – ஷாஷ திருப்பதி – ரோஷினி )
















