full screen background image
Search
Sunday 9 August 2026
  • :
  • :
Latest Update

டாக்டர் ஷீபா லூர்தஸ்க்கு சுதந்திர தின விருது

76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மிஸ் தமிழ்நாடு அழகியும், சமூக சீர்திருத்தவாதியுமான டாக்டர் ஷீபா லூர்தஸ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு ராகுல்நாத் ஐஏஎஸ் அவர்களிடமிருந்து சிறந்த சேவைக்கான விருதைப் பெற்றார்.

#டாக்டர்ஷீபாலூர்தஸ்
#drsheeba #drsheebaLourdhes

பத்திரிக்கையாளர்களுடன் பேசும் போது, டாக்டர் ஷீபா, தனது வாழ்க்கையில் இதற்கு முன்பு பெற்ற வேறு எந்த விருதையும் விட இந்த விருதை கவுரவமாக கருதுவதாக குறிப்பிட்டார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *