full screen background image
Search
Tuesday 26 May 2026
  • :
  • :
Latest Update

அமைந்தகரை அனைத்து வியாபாரிகள் நலசங்கம் துவக்க விழா

அமைந்தகரை அனைத்து வியாபாரிகள் நலசங்கம் துவக்க விழா


அமைந்தகரை அனைத்து வியாபாரிகள் நல சங்கம் துவக்க விழா ஞாயிறு மாலை 6.30 மணிக்கு செனாய் நகரில் உள்ள மெட்ரோ பார்ட்டி ஹாலில் வெகு விமர்சகையாக நடை பெற்றது .சிறப்பு விருந்தினர்களாக சர்வதேச விளையாட்டு வீரர் சமூக சிந்தனையாளர் டாக்டர் மா .ரா .சௌந்தர்ராஜன் ,கவிதையாளர் y .s .ராஜேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் வணிக போராளி கொளத்தூர் த .ரவி அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள் .மத்திய சென்னை மாவட்ட முத்த உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு அமைந்தகரை அனைத்து வியாபாரிகள் நல சங்கம் துவக்க விழா மென்மேலும் வளர வாழ்த்தினர்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *