Super Good Films’s 90th film starring Jiiva and Arulnithi titled ‘Kalathil Santhippom’ Directed by N. Rajasekar
Super Good Films’s 90th film starring Jiiva and Arulnithi titled ‘Kalathil Santhippom’ Directed by N. Rajasekar
‘Super Good Films’ R. B. Choudhry, who entered the production field with ‘Puthu Vasantham’ (1990) later went on to produced many hit films in Tamil, Telugu, Malayalam, Kannada & Hindi, introducing many leading actors, actresses, directors and technicians.
The company is now bankrolling their 90th film in a huge way.
While Jiiva and Arulnithi are playing Protagonists, Manjima Mohan & Priya Bhavani Shankar are playing the female leads. Radha Ravi plays an interesting character called Karaikudi Chettiar “Appachi” with Robo Shankar and Bala Saravanan in comical roles. Ilavarasu, ‘Aadukalam’ Naren, Marimuthu, Vela Ramamoorthy, Renuka, Sri Ranjani, ‘Boologam’ Rajesh and Benito play supporting roles. Alongside them ‘Pisasu’ fame Prayaga Martin appears in cameo.
Director N. Rajasekar’s ‘Kalathil Santhipom’ is a commercial film centered on friendship between two friends. It is a complete Entertainer with all the elements of friendship, love, humour and action.
The film has been shot in places like Chennai, Thenkasi and Karaikudi.
Technical Team:
Story – Screenplay – Writing – Direction – N Rajasekar
Production Company – Super Good Films
Dialogues – R. Ashok
Music – Yuvan Shankar Raja
Lyrics – Pa. Vijay, Viveka
Cinematography – Abinandhan Ramanujam
Editing – Dinesh Ponraj
Art Director – M .Murugan
Choreography – Raju Sundaram
Stunt – Pradeep (He is the son of famous Stunt Master Commander Dinesh).
Executive Producer – Srinath Raja Mani
Production Supervision – Pudukkottai M. Nagu, R. Ramesh
ஆர் .பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 90 வது படம் “களத்தில் சந்திப்போம்” ஜீவா – அருள்நிதி இணைந்து நடிக்க . N ராஜசேகர் இயக்குகிறார் .
1990 ஆம் ஆண்டு புது வசந்தம் படத்தின் மூலம் தயாரிப்பு துறையில் கால் பதித்தது ஆர் .பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் .
தமிழ் தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , ஹிந்தி மொழிகளில் பல வெற்றி படங்களை தயாரித்ததுடன் இன்று முன்னணியிலுள்ள பல நடிகர்கள்நடிகைகள் இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் .
இந்நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய 90 வது படமாக மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் தான் களத்தில் சந்திப்போம் .
ஜீவா , அருள்நிதி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள் .முதன் முறையாக இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் . கதாநாயகிகளாகமஞ்சிமா மோகன் , பிரியா பவனி சங்கர் நடிக்க காரைக்குடி செட்டியாராக ” அப்பச்சி ” என்ற வித்யாசமான வேடத்தில் ராதாரவி நடிக்கிறார்.இவர்களுடன் ரோபோசங்கர் , பால சரவணன் நகைசுவை வேடத்திலும் இளவரசு , ஆடுகளம் நரேன் , மாரிமுத்து , வேலராமமூர்த்திரேணுகா , ஸ்ரீரஞ்சனி , பூலோகம் ராஜேஷ் , பெனிடோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் .,
இவர்களுடன் பிசாசு பட புகழ் பிரக்யா மார்ட்டின் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார் .
தொழில்நுட்ப கலைஞர்கள் :
கதை –திரைக்கதை- எழுத்து -இயக்கம் – N .ராஜசேகர்
தயாரிப்பு – சூப்பர் குட் பிலிம்ஸ்
வசனம் – ஆர் .அசோக்
இசை – யுவன் சங்கர் ராஜா
பாடல்கள் – பா .விஜய் , விவேகா
ஒளிப்பதிவு – அபிநந்தன் ராமானுஜம்
படத்தொகுப்பு – தினேஷ் பொன்ராஜ்
கலை – M .முருகன்
நடனம் – ராஜு சுந்தரம்
சண்டை பயிற்சி – பிரதீப் – இவர் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷின் மகன் ஆவார் .
நிர்வாக தயாரிப்பு – ஸ்ரீநாத் ராஜா மணி
தயாரிப்பு மேற்பார்வை – புதுக்கோட்டை M . நாகு , R .ரமேஷ்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்
“களத்தில் சந்திப்போம்” படம் இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்சன் கமர்சியல் படமாக உருவாகியுள்ளது . நட்பு , காதல் , நகைச்சுவை ,அதிரடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த ஜனரஞ்சக படம் இது .
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை , தென்காசி ,காரைக்குடி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது .