Haricharan to trill a song for Kaval thurai ungal nanban!
The electrifying voice of a vocalist has the capacity to raise the quality of a song to the next level, which is done by many. The Current generation of Listeners has acquired the knowledge to dissect a song and celebrate the Individual works of an artist in the musical crew. of late, Singer Haricharan has been the attractive point of the youngster’s Gadgets, who constantly feed them with the songs from various genres. Next addition to the list will be Romantic song For the film kaval thurai ungal nanban, a romantic thriller which has VJ turned actor Suresh Ravi and Actress Raveena Ravi playing the lead pair. The track titled as “Rani Theni” which is well composed to aid the plot, from the “duo” composers Aditya and Soorya’s, with the lyrics penned by Gnanakaravel.
KUN is a film, which revolves around the dynamic relationship between a police officer and a delivery executive, which has a colossal scope for the music to involve. The song’s release will be officially announced by the crew soon. KUN is directed by RDM and Combinedly produced by BR Talkies Corporation and white moon talkies.
காவல் துறை உங்கள் நண்பன்
ஒரு திறமையான பாடகரால் மட்டுமே பாடலின் தன்மையை மேலோக்கி கொண்டு செல்ல முடியும்.இதை பல முன்னோடிகள் செய்திருப்பதால் மக்களும் தங்கள் இசை ஞானத்தை வளர்த்து பாடகர்களையும் பாடலாசிரியர்களையும் பாராட்டும் அளவிற்க்கு வளர்ந்து விட்டனர்.
இந்த லிஸ்டில் பாடகர் ஹரிசரண்னின் குரலையும், பாடல்களையும் ரசிப்பதற்கென்று தனி பட்டாளம் உள்ளது. தனது ரசிகர்களை பாடல்கள் மூலம் மகிழ்விக்கும் ஹரிச்சரண் தனது அடுத்த பாடலை “காவல் துறை உங்கள் நண்பன் ” என்ற படத்திற்க்காக பாடியுள்ளார்.
“ராணி தேனீ” என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்பாடலை கதைக்குப் பொருத்தமாக இசையமைத்திருக்கிறாராகள் இசையமைப்பாளர்கள்
ஆதித்யா- சூர்யா. இந்த பாடலுக்கு வரிகள் எழுதியது ஞானக்குமரவேல்.
நடிகர் சுரேஷ் ரவி மற்றும் நடிகை ரவீனா ரவி நடித்திருக்கும் “காவல் துறை உங்கள் நண்பன்” , காவலருக்கும் -டெலிவரி executive உறவை பற்றி பேசும். காவல்துறை உங்கள் நண்பன் திரைப்படத்தை RDM இயக்க , பி.ஆர்.டாக்கிஸ் மற்றும் வைட் மூன் டாக்கிஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.