full screen background image
Search
Wednesday 21 May 2025
  • :
  • :
Latest Update

Kamal Haasan Prises Pa Ranjith & Mari Selvaraj

“இந்த முயற்சியையும், பயிற்சியையும் விட்டுவிடாதீர்கள்” பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு பா.இரஞ்சித்தையும் ,மாரி செல்வராஜையும் வாழ்த்திய நடிகர் கமல்.

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “பரியேறும் பெருமாள்” படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று படம் பார்த்த கமலஹாசன், “தனது நண்பர்கள் பலர் போன் செய்து பரியேறும் பெருமாள் படம் பாருங்கள் என்று சொன்னதால் படம் பார்த்தேன். மிக அருமையான நல்ல முயற்சி படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்திடமும், இயக்குனர் மாரி செல்வராஜிடமும் இந்த முயற்சியையும், பயிற்சியையும் தொடருங்கள்… உங்களுக்கு என் வாழ்த்துக்கள்” என்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *