“அக்னி தேவ் ” படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்!
பாபி சிம்ஹா ,நடிகை மதுபாலா மற்றும் சதிஷ் ஆகியோர் கூட்டணியில் உருவாகிவரும் புதிய படம் ” அக்னி தேவ் “.
இப்படத்தை சென்னையில் ஒரு நாள் 2 பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா ஆகிய இருவரும் இயக்குகின்றனர்.
தற்போது இப்படத்தில் நடிகை ரம்யா நம்பீசன் கதாநாயகியாக பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இப்படத்தினை சியாண்டோ ஸ்டூடியோ மற்றும் ஜெய் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
Actress Ramya Nambessan signs yet another promising project. Onboard #bobby simha ‘s “Agni Dev ”
Directed by (chennayil oru naal2 fame) JPR & Sham Surya.
‘Seantoa Studio’ in association with ‘Jai Film Productions’ are bankrolling the film.
Actress Madhu Bala plays a very immportant Role.
More detailes out soon.