Naalai Unadhe – Guru Kalyan’s Latest Single.
“நாளை உனதே” என்ற தன்னம்பிக்கை எழுச்சிப்பாடலை இசையமைத்து பாடியுள்ளார் குரு கல்யாண். இப்பாடலை எழுதியுள்ளவர் பாடலாசிரியர் “புரட்சி கனல்” எழில் வேந்தன். காணொளி எடிட்டிர் நௌஷாத் ஹுசைன். இதை தனது “குருகல்யாண்மியூசிக்” தயாரிப்பில் வெளியிட்டுள்ளார்.
பாடல் லிங்க் : – https://www.youtube.com/watch?v=4xMVkGgh8zY
Music Director Guru Kalyan has composed an encouraging motivation song. Sung by Guru Kalyan, this song is written by Poet Ezhil Vendan and the video is edited by Nowshath Hussain. This independent music album is produced and released under his banner “Guru Kalyan Music”
Song Link : – https://www.youtube.com/watch?v=4xMVkGgh8zY