full screen background image
Search
Wednesday 26 August 2026
  • :
  • :
Latest Update

ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் “ பக்கா “

ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும்

“ பக்கா “

பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “

விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார்.


ஒளிப்பதிவு – எஸ்.சரவணன் / இசை – C.சத்யா / பாடல்கள் – யுகபாரதி, கபிலன்

கலை – கதிர் / நடனம் – கல்யாண், தினேஷ்

ஸ்டன்ட் – மிராக்கிள் மைகேல் / எடிட்டிங் – சசிகுமார்

தயாரிப்பு நிர்வாகம் – செந்தில்குமார்

இணை தயாரிப்பு – B.சரவணன்

தயாரிப்பு – T.சிவகுமார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – S.S.சூர்யா

காமெடி கலாட்டாவாக உருவாகி உள்ள இந்த பக்கா திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை ஏப்ரல் 27 ம் தேதி வெளியாக உள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *