full screen background image
Search
Tuesday 5 March 2024
  • :
  • :
Latest Update

Pathungi Payanum Thala Audio Launch

நடிகர்கள்மற்றும்தொழில்நுட்பகலைஞர்கள் விபரம் :
நடிகர்கள்
ஹீரோ – மைக்கேல்
ஹீரோயின் – நைனிகா
வேலராமமூர்த்தி
M.S.பாஸ்கர்
சிங்கம்புலி
R.N.R.மனோகர்
சிங்கப்பூர்தீபன்
ராகுல்தாத்தா
தொழில்நுட்பகலைஞர்கள்
இயக்குனர் – மோசஸ்முத்துப்பாண்டி
ஒளிப்பதிவு–K.A.ரோவின்பாஸ்கர்
இசை – வல்லவன்சந்திரசேகர்
படத்தொகுப்பு–D.மனோஜ்
பாடலாசிரியர் – ஞானகரவேல்
நடனஇயக்குனர்கள் – நோபல் ,பாபாபாஸ்கர் ,பேபிஆன்டனி,கேசவ்
சண்டைபயிற்சி – ஸ்டன்னர்சாம்
கலைஇயக்குனர் – ரவீஷ்
டிசைன் – சிந்துகிராபிக்ஸ்
மக்கள்தொடர்பு–வின்சன் C.M

பதுங்கிபாயனும்தல
மீடியாபேஷன்புரொடக்சன்ஸ்என்றபடநிறுவனம்மூலம்ஆமீனாஹுசைன்தயாரிக்கும்புதியபடம் “பதுங்கிபாயனும்தல” இந்தபடம்முழுக்கமுழுக்ககாமெடிக்குமுக்கியத்துவம்கொடுத்துஉருவாகிஇருக்கிறது .படத்தின்அறிமுகஇயக்குனர்S.P.மோசஸ்முத்துப்பாண்டிஅவர்கள்இயக்குனர்S.A.சந்திரசேகர்அவர்களிடம்இணைஇயக்குனராகவும்இயக்குனர்சீமான்அவர்களிடம்உதவிஇயக்குனராகவும்பணிபுரிந்துள்ளார் .இந்தபடத்தில்பர்மாமைக்கேல்நாயகனாகநடித்துள்ளார் .இவர்களுடன்முக்கியகதாபாத்திரத்தில்வேலராமமூர்த்திநடிக்க ,சிங்கப்பூர்தீபன்,ராகுல்தாத்தா ,சிங்கம்புலி, மூவரும்காமெடியில்கலக்க ,RNR மனோகர், M.S.பாஸ்கர்இருவரும்காமெடிகலந்தவில்லன்கதாபாத்திரத்தில்நடித்துஇருக்கிறார்கள்.
இந்தபடத்தின்மொத்தசெட்யூல் 53நாட்கள் ,ஆனால் 45 நாட்களில்படத்தைமுடித்துதயாரிப்பாளரின்பாராட்டைபெற்றுள்ளார்இயக்குனர்S.P.மோசஸ்முத்துப்பாண்டி . குழந்தைகள் ,குடும்பத்தோடுஅமர்ந்துவயிறுகுலுங்கசிரித்துரசிக்கும்படியாகஉருவாகிஇருக்கும்இப்படத்திற்குதணிக்கைக்குழுஎந்தவெட்டும்கொடுக்காமல் “U” சான்றிதழ்வழங்கிபாராட்டிஇருக்கிறது .
இந்தபடத்தின்இசைவெளியீட்டுவிழாசமீபத்தில்பிரம்மாண்டமாகநடைபெற்றது .இந்தபடத்தின் “மாமனாமச்சானா” என்கிறபாடலைஇயக்குனர்S.P.மோசஸ்முத்துப்பாண்டிஎழுத, அந்தோணிதாசன்பாடியுள்ளார் .இதன்சிங்கள்டிராக்பாடலைநடிகர் “விஜய்சேதுபதி” வெளியிட்டுபடக்குழுவைவெகுவாகபாராட்டியுள்ளார்அதுமட்டும்இல்லாமல்இந்தபாடல் Facebook-இல்பத்துலட்சம்பார்வையாளர்களைகடந்துகுட்டிச்சாதனைபடைத்திருக்கிறது .படத்தின்அனைத்துபாடல்களும் ,டிரைலரும்அருமையாகஇருந்ததாக ,இசைவெளியீட்டுவிழாவில்கலந்துகொண்டபிரபலங்கள்அனைவரும்பாராட்டிஇருப்பதுகுறிப்பிடத்தக்கது.

இப்படத்தின்பாடலைS.A.சந்திரசேகர்வெளியிடT.ராஜேந்தர் ,கயல்சந்திரன்மற்றும்தலபடங்களின்கேமராமேன்வெற்றிபெற்றுகொண்டனர்.
ரோவின்பாஸ்கர்ஒளிப்பதிவில் ,வல்லவன்சந்திரசேகர்இசையில் ,மனோஜ்படத்தொகுப்பில்விரைவில்திரையில்அனைவரையும்சிரிக்கவைக்கவருகிறார் “பதுங்கிபாயனும்தல”.

நடிகர்கள்மற்றும்தொழில்நுட்பகலைஞர்கள்விபரம் :
நடிகர்கள்
ஹீரோ – மைக்கேல்
ஹீரோயின் – நைனிகா
வேலராமமூர்த்தி
M.S.பாஸ்கர்
சிங்கம்புலி
R.N.R.மனோகர்
சிங்கப்பூர்தீபன்
ராகுல்தாத்தா
ஹலோகந்தசாமி
தொழில்நுட்பகலைஞர்கள்
இயக்குனர்–S.P.மோசஸ்முத்துப்பாண்டி
ஒளிப்பதிவு– K.A.ரோவின்பாஸ்கர்
இசை – வல்லவன்சந்திரசேகர்
படத்தொகுப்பு – D.மனோஜ்
பாடலாசிரியர் -ஞானகரவேல்
நடனஇயக்குனர்கள் – நோபல் ,பாபாபாஸ்கர் ,பேபிஆன்டனி,கேசவ்
சண்டைபயிற்சி – ஸ்டன்னர்சாம்
கலைஇயக்குனர் – ரவீஷ்
டிசைன் – சிந்துகிராபிக்ஸ்
மக்கள்தொடர்பு – வின்சன் C.M




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *