full screen background image
Search
Saturday 24 May 2025
  • :
  • :

ராணி முகர்ஜி “ஹிச்சி” திரைப்படத்தின் விளம்பர சுற்றுப்பயணத்தின் போது ஹீரோக்களையும் சந்திக்க முடிவு!

ராணி முகர்ஜி “ஹிச்சி” திரைப்படத்தின் விளம்பர சுற்றுப்பயணத்தின் போது ஹீரோக்களையும் சந்திக்க முடிவு!

ராணி முகர்ஜி சமூகத்தில் பாகுபடுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது பலவீனத்தை எடுத்துச்சொல்லி சமூகத்தில் முன்னேற பேசவுள்ளார்.

ராணி தனது திரைப்படத்தின் விளம்பரத்தை நாடெங்கும் பரப்ப திட்டமிட்டுள்ளார்.
சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை தரும் செய்திகளை பேசவுள்ளார்.திரைப்பட விளம்பரத்தை தாண்டி பொது மக்களுக்கு அவர்களது பலவீனத்தை எடுத்துச்சொல்லி வாழ்கையில் முன்னேறும் பல கருத்துக்களை தெரிவிக்கவுள்ளார்.சமூக பாகுபாடு, சமூக ஏற்றத்தாழ்வு,சமூக பழக்கவழக்கம் போன்றவற்றை எடுத்துக்கூறி வாழ்க்கையில் முன்னேற்றமடைய மக்களிடம் பேசவுள்ளார்.

ராணி முகர்ஜி மக்களிடம் எளிமையாக பேசும் திறன் படைத்தவர்.
ஹிச்சி திரைப்படம் மக்களுக்கு வாழ்க்கையில் முன்னேறும் கருத்துக்களை தெரிவிக்கும் எனவும் சமூகத்தில் மக்களுக்கு தங்களது பலவீனத்தை எடுத்துகாட்டி ஊக்கமளிக்கும் படமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

ராணி முகர்ஜி மக்களிடமும் ,தனது ரசிகர்களிடமும் சகஜமாக, எளிமையாக பழகும் குணம் உள்ளவர்.ஹிச்சி திரைப்பட விளம்பரத்தில் பல நல்ல கருத்துகளை சொல்லவுள்ளார்.
ட்டூரெட்ஸ் நோய் அறிகுறியுடைய கதாபாத்திரமாக மிக சிறப்பாக நடித்துள்ளார்.இத்திரைப்பட விளம்பரத்தில் சமூக மக்களுக்கு நல்ல கருத்துகளை சொல்லி பலவீனத்தை தகர்த்தெறியும் நல்ல விசயங்களை கூறயிருக்கிறார்.

ராணி அவர்கள் ஹிச்சி திரைப்படம் சமூக பாகுபாடு, சமூக பழக்கவழக்கம் போன்ற
கருத்துக்கள் தரும் என்று அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.இத்திரைபடத்தின் கதையும், கதைக்கருவும் மக்களுக்கு பலவீனத்தை குறைத்து வாழ்க்கையில் முன்னேறும் பல நல்ல செய்திகளை தரும் எனவும் கூறியுள்ளார் . வாழ்க்கைக்கு தேவையான குறிக்கோள்களையும் ,நெறிமுறைகளையும் ஹிச்சி திரைப்பபட விளம்பரத்தில் தெரிவிக்க உள்ளார்.

ராணி முகர்ஜி இத்திரைப்படத்தில் ஒரு நரம்பு மண்டல கோளாறு, டூரெட்ஸ் நோய் அறிகுறியைக் கொண்டிருக்கும் “நினா மாதுர் “எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படி உள்ள நிலைமையிலும் வாழ்க்கையில் எப்படி போராடி வெல்ல வேண்டுமென்ற நல்லக்கருத்தை இத்திரைப்படம் தெரிவிக்கும் எனக்கூறியுள்ளார்.
வாழ்க்கையில் வெற்றி பெற சவால் நிறைந்த அழகிய செய்தியை முடிந்தவரை பல பார்வையாளர்களுக்குக் காட்டவுள்ளது இத்திரைப்படம்.

இத்திரைப்படத்தை சித்தார்த் P. மல்ஹோத்ரா இயக்கி , மனீஷ் ஷர்மா தயாரித்துள்ளார்.

ஹிச்சி திரைப்படம் பிப்ரவரி 23 அன்று வெளியிடப்பட உள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *