உலக புகழ் பெற்ற காவியத்தையும் – ஒரு உண்மை சம்பவத்தையும் மையமாக கொண்ட கதையை கதையை இயக்கும் “ திருமணம் எனும் நிக்காஹ் “ புகழ் இயக்குநர் அனீஸ் !
அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்ற “ திருமணம் எனும் நிக்காஹ் “ என்ற அழகான காதல் கதையை இயக்கியவர் இயக்குநர் அனீஸ். இதைதொடர்ந்து தன்னுடைய அடுத்த கதையை தயார் செய்ய இரண்டு வருடம் எடுத்துக்கொண்டுள்ளார். “ உலக புகழ்பெற்ற காவியத்தையும் , இதுவரை பதிவு செய்யாப்படாத ஓர் உண்மை சம்பவத்தையும் மையமாக கொண்டு உருவாகும் தமிழின் முதல் திரைப்படம் “…
புதுமையான த்ரில்லராக உருவாகும் இதில் கன்னடத்தில் மிகவும் பிரபலமான “ லூசியா “ புகழ் நடிகர் சதீஷ் நின்சாம் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது தான். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு N. ஷண்முக சுந்தரம் ( ரௌத்திரம் , ஆண்டவன் கட்டளை ,96 ) , படத்தொகுப்பு மு. காசி விஸ்வநாதன்.
Purple Frames நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கான மற்ற நடிகர் , நடிகையர் தேர்வு நடைபெற்றுவருகிறது.
“Thirumanam Enum Nikkah” filmmaker’s Anis mind-boggling thriller
Spearheading with a beautiful love story blending cultural ties through Thirumanam Enum Nikkah, filmmaker Anis took 2 years of scripting for his next film. It’s all getting materialized now with a much promising team. The untitled film touted to be a thriller of new kind is reportedly based on a combination of world’s most acclaimed literature and a true incident.
Kannada film ‘Lucia’ fame Sathish Ninasam is making his debut in Tamil cinema with this film, which features musical score by Ghibran. N. Shanmuga Sundaram (Rowthiram, Aandavan Kattalai and 96 fame) is handling cinematography and Mu. Kasi Viswanathan is taking care of editing.
The film is bankrolled by Purple Frames and the makers are currently finalizing others in the cast and crew.