full screen background image
Search
Monday 20 July 2026
  • :
  • :
Latest Update

தேசிய விருது ஜூரியாக கலா மாஸ்டர், இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு பங்கேற்பு

தேசிய விருது ஜூரியாக கலா மாஸ்டர், இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு பங்கேற்பு.

72nd National Film awards

72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய அளவில் சில முக்கிய ஆளுமைகள் ஜூரியாக செயல்பட்டு தேசிய விருதுக்கான படைப்புகளை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

அதில் தமிழகத்திலிருந்து முழு நீள திரைப்படங்களுக்கான பிரிவில் (feature film) கலா மாஸ்டர் பங்கேற்றார்

Non feature film – குறும்படங்கள்,ஆவணப் படங்கள்,அனிமேஷன் ஆகிய பிரிவுக்கு இயக்குனர்
இ.வி.கணேஷ்பாபு அவர்களும் தமிழ்நாட்டில் இருந்து சென்று ஜூரியாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

2024 ஆம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற படைப்புகளுக்கான விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

பல மாநிலங்களில் இருந்து பல மொழிகளில் உருவாக்கப்பட்ட படைப்புகளுக்கான தேசிய விருதை பிரம்மாண்டமான விழாவில் ஆண்டுதோறும் இந்திய குடியரசுத் தலைவர் வழங்கி வருகிறார் என்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக திரையுலகில் கொண்டாடப்படுகிறது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *