full screen background image
Search
Monday 25 May 2026
  • :
  • :
Latest Update

அறிவியல் கதைகளின் சீக்ரெட் [The Secret of Science Fiction Stories]: Tamil Science Fiction Article (Tamil Edition)

பெரும்பாலான அறிவியல் புனைவு எழுத்தாளர்கள் இந்த மூன்று கதை களத்தை தெரிவுசெய்து அதில் தங்களது எழுத்து திறமைகளை காட்டி வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக புதிய களத்தை உருவாக்கி பயணிப்பது சவாலானது மட்டுமல்ல, புதுமையானது கூட.எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் அறிவியல் எழுத்தாளருக்கு பல பயனுள்ள விஷயங்கள் சொல்லி இருந்தாலும் பல விஷயங்கள் சொல்லப்பபடாமலே உள்ளன . அதில் சில அல்லது பல விஷயங்கள் கூட இதில் இருக்கலாம் .படித்து பாருங்கள் .உங்கள் வளர்ச்சிக்கு பயனுள்ள வகையில் இது இருக்கும்.

https://www.amazon.in/dp/B08BZ8VKKP/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%5BThe+Secret+of+Science+Fiction+Stories%5D&qid=1593416286&sr=8-1




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *